சிவகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 73:
இது [[சிவகாசி (சட்டமன்றத் தொகுதி)|சிவகாசி]] சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]](அதிமுக) ஐந்து முறையும்(1980, 1984, 1991, 2011 மற்றும் 2016 தேர்தல்களில்), தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) இரண்டு முறையும்(1996, 2001), [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகம்]](திமுக) ஒரு முறையும் (1989), ஜனதா கட்சி ஒரு முறையும் (1977), மற்றும் [[மதிமுக|மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]](மதிமுக) ஒரு முறையும் (2006) வென்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், [[அதிமுக]]வைச் சேர்ந்த [[கே. டி. ராஜேந்திர பாலாஜி]] ஆவார்.
 
சிவகாசி தற்போது [[விருதுநகர் மக்களவைத் தொகுதி]]யின் கீழ் வருகிறது. இதற்கு முன்பு [[சிவகாசி மக்களவைத் தொகுதி|சிவகாசி]] ஒரு மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சிவகாசி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, சிறீவில்லிப்புத்தூர், இராசபாளையம் (தனி) ஆகியவை இதற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் ஆகும். பின்னர் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, [[விருதுநகர் மக்களவைத் தொகுதி]]களில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் [[காங்கிரஸ்]]கட்சியை சேர்ந்த [[பா.மாணிக்தாகூர்]] ஆவார்.
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/சிவகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது