"மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இழுத்து வர ஆணையிட்டான்.அதற்கு அந்தப்புரம் வருவதற்கு பெத்தனாட்சி மறுத்து தன் மானம் தான் பெரிதென்று நினைத்து தன் உயிர் நீத்தாள். உயிர்நீத்த மறுநாளே அவள் தெய்வமாக மாறிவிட்டாள் என்று அவ்வூர் மக்களுக்கு தெரியவந்தது.அரசனும் அறிந்து பெத்தனாட்சி சாதாரண பெண்ணல்ல தெய்வ அம்சம் உடையவள் என்று நினைத்து தான் தவறு செய்து விட்டோமே என்று மனமுடைந்து அவனும் இறந்தான்.அதன் பின்னர் கிராமத்தில் நோய்களும் பிணிகளும் மக்களை வாட்டி வதைத்தன.கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அதற்கு கருப்பசாமி ஊரின் தென் எல்லையில் உள்ள பெத்தனாட்சி
மிகுந்த உக்கிரத்துடன் இருக்கிறாள்
அவளை சாந்தப்படுத்த கோயில் கட்டி
அவளை சாந்தப்படுத்த கோயில் கட்டி முதுவேனிற்இளவேனிற் காலமான மாசி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா கொண்டாடினால் ஊர் மக்களை காத்தருள்வார் என்று வாக்குறுதி கொடுத்தார். அதுபோல கிராம பொதுமக்கள் ஒன்று கூடி ஊரை காத்தருளும் கிராம தேவதைக்கு கோயில் கட்டி அன்று முதல் வருடந்தோறும் மாசி மாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று திருவிழா கொண்டாட ஆரம்பித்தார்கள். பெத்தனாட்சி கிராம தேவதை மட்டுமில்ல மேல்மாந்தைக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
126

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2895915" இருந்து மீள்விக்கப்பட்டது