"விராலிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

223 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விராலிமலை முதல் நிபேரூராட்சி
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(விராலிமலை முதல் நிபேரூராட்சி)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Infobox Indian Jurisdiction
|type = நகரம்
|native_name = விராலிமலை முதல் நிலை பேரூராட்சி
|other_name =
|district = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
|nearest_city = [[திருச்சி]]
|parliament_const = கரூர்
|assembly_const = விராலிமலை முதல் நிலை பேரூராட்சி
|civic_agency =
|skyline =
|website= www.viralimalai.com
}}
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். மற்றும் முதல் நிலை பேரூராட்சி ஆகும் இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2896001" இருந்து மீள்விக்கப்பட்டது