புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Cloud cumulonimbus at baltic sea(1).jpg|thumb|300x30jjh0px|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 40:
நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளிகள் கொந்தளிப்புடன் காணப்படும். தங்களுக்கான வீசும் காற்றை அவையே உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்கின்றன. பொதுவாக நெருப்புப்புயல் என்பது ஓர் இயற்கை நிகழ்வாகும். காட்டுத்தீ போன்ற பெரும் தீயிலிருந்து இவை உருவாகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் தக்க இடங்களில் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும்.
=== கடுங்காற்று ===
மணிக்கு 39–55 மைல் வேகத்தில் நீடித்த காற்றுடன் கூடிய ஒரு வெப்பமண்டல புயல் பொதுவாகக் கடுங்காற்று என அழைக்கப்படுகிறது <ref name="OPC">Ocean Prediction Center. [http:/>/www.opc.ncep.noaa.gov/product_description/keyterm.shtml Terminology and Weather Symbols.] Retrieved on 2006-11-26.</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது