விப்ரநாரயணா (1937 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox_Film | name = விப்ர நாராயணன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:01, 17 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

விப்ர நாராயணா (மாற்றுப் பெயர்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரங்கா ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜாமடம் ஜி. சுந்தர பாகவதர், திருச்சூர் பிரேமாவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களுடன் யானை வைத்தியநாத ஐயர் இயற்றிய பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. இசை: ஜி. ராமநாத ஐயர் - ஹார்மோனியம், மகாதேவன் - பிடில் [1]

விப்ர நாராயணன்
இயக்கம்கே. ரங்கா ராவ்
தயாரிப்புஸ்ரீ் கோபாலகிருஷ்ணா பிலிம்ஸ்
மெட்ராஸ் சௌண்ட் ஸ்டூடியோஸ்
இசைராமநாத ஐயர், மகாதேவன்
நடிப்புராஜாமடம் ஜி. சுந்தர பாகவதர்
ஜோக்கர் ராமுடு
எம். எஸ். ராகவம்
கே. ஆர். ராவ்
திருச்சூர் பிரேமாவதி
மதுரம்
மீனாட்சி
சூர்யகுமாரி
ஒளிப்பதிவுவாசுதேவ கர்நாடிக்
வெளியீடு1937
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). பக். 258 – 259.