இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராச்சிவூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
'''ʾஇன்னா''': மேலே பார்க்கவும்.
 
'''இலலைஇலை-ஃகி (இலைஹி)''': இருபகுதியாகப் பிரித்துப் பார்த்தால் இதன்பொருள் ''இறையை நோக்கி'' ("toward Him"). "''ʾஇலை''" என்பது "''ʾஇலா''" (ஒரு முன்னிற்கும் வேற்றுமையுருபு) போன்றது. இதன் பொருள் தமிழில் ''-கு'' போன்றது ''மசூதிக்குப் போனேன்'' என்பதில் வரும் -கு போன்றது ( "''தஹப்து இல மஸ்ஜிதின் (dhahabtu ʾila masjidin)''". "''ஃகி''" என்பது உண்மையில் "''ஃகு''", இதன் பொருள் அவன் அவள் அது போன்றவற்றின் உடைமைப்பொருளுக்கு வரும் வேற்றுமையுருபு போன்றது (அவனுடைய, அவளுடைய அதனுடைய, அவனுக்கு, அவளுக்கு, அதுக்கு).
 
'''ராசி<sup>3</sup> ஊன்''': ராசா<sup>3</sup> எனில் ''திரும்பு''; ராசி<sup>3</sup> என்பது திரும்பிவருபவர் என்பது போன்ற பொருள் தரும் பெயர்ச்சொல் அல்லது பெயரடை போன்ற வடிவம். ''ஊன்'' என்பது மூன்றும் அதற்கு மேலுமான பன்மை. எனவே '''ராசி<sup>3</sup> ஊன்''' என்பதன் பொருள் ''திரும்பிவருபவர்'' அல்லது ''வீடு திரும்புவோர்'' என்பதாகும்.