சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 77:
 
==நடிகர்களின் தேர்வு==
முதல் பாகத்தில் நடித்த ராதிகா இந்த தொடரிலும் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக நடிகர் [[சிவகுமார்]] நடித்த ராமசந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் [[பாக்யராஜ்பொன்வண்ணன்]] நடிக்கின்றார்.<ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82175/Chinna-thirai-Television-News/Bhagyaraj-in-Chithi-2.htm|title=சித்தி 2வில் நடிக்கும் நடிகர் பாக்யராஜ்|last=|first=|date=|website=cinema.dinamalar.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் நடிக்கும் முதல் தமிழ் தொடர் இதுவாகும். சுபாலேகா சுதாகர் நடித்த கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் [[பொன்வண்ணன்பாக்யராஜ்]] நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபாவதி கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகை [[ரூபினி (நடிகை)|ரூபினி]] என்பவர் நடிக்கின்றார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிருஷ்ணனின் மகன்களாக தாமரை செல்லமே போன்ற தொடர்களின் நடித்த மற்றும் [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]] தொடர் புகழ் ''சக்தி சரவணன்'' நடிக்கின்றார். இவர்களின் சகோதரியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் [[திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)|திருமணம்]] தொடரில் நடித்த ''பிரீத்தி சர்மா''<ref>{{Cite web|url=https://tamil.asiavillenews.com/article/serial-thirumanam-preethi-sharma-anitha-janani-santhosh-chithi-2-psb-23725|title=திருமணம் சீரியலில் இருந்து விலகியது ஏன்? பிரீத்தி ஷர்மா விளக்கம்! |last=|first=|date=|website=tamil.asiavillenews.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> என்பவர் நடிக்கின்றார். இவர்களுடன் [[வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)|வந்தாள் ஸ்ரீதேவி]] தொடரில் நடித்த [[நந்தன் லோகநாதன்]], நிகிலா ராவ், மகாலட்சுமி, சில்பா, நேகா போன்ற பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த [[டேனியல் பாலாஜி]] இரண்டாம் பக்கத்திலும் நடிக்கின்றார்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/lifestyle/daniel-balaji-acted-in-chithi-serial-sun-tv-chithi-2/|title=சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம் |last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது