"விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/பரிசுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎பரிசளிப்பு: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎பரிசளிப்பு: புதிய பகுதி)
 
 
தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடலாமா? [[பயனர்:ஜெ.ஜெயகிரிசாந்|ஜெ.ஜெயகிரிசாந்]] ([[பயனர் பேச்சு:ஜெ.ஜெயகிரிசாந்|பேச்சு]]) 12:19, 9 சூன் 2019 (UTC)
 
== பரிசளிப்பு ==
 
இலங்கையில் நடந்த 16 ஆவது ஆண்டு விழாவில் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியப் பயனர்கள் பாலசுப்ரமணியன், வசந்தலட்சுமி, உமாநாத், விஜய் பீமநாதன், அபிராமி நாராயணன், பவித்திரா, சத்தியதிலகா, பிரயாணி, கரிசுமா, j.shobia, சே. கார்த்திகா ஆகியோருக்குப் பரிசுத் தொகை அமேசான் பரிசுச்சீட்டாக வழங்கப்பட்டுவிட்டன. பாராட்டுச் சான்றிதழ்களை இன்றைக்கு அனுப்பி வைத்துள்ளேன். போட்டி சிறக்க கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், ஒருங்கிணைத்த மற்ற பயனர்களுக்கும் பரப்புரை செய்த விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும் நன்றி.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 19:50, 17 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2896570" இருந்து மீள்விக்கப்பட்டது