பார்பரா இசுட்டான்விக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு சிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள் ஐ சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள் ஆக மாற்றுகின்றன
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''பார்பரா ஸ்டான்விக்''' (பிறப்பு '''ரூபி கேத்தரின் ஸ்டீவன்ஸ் ('''Barbara Stanwyck (born Ruby Catherine Stevens ஜூலை 16, 1907 - ஜனவரி 20, 1990) ஓர் அமெரிக்க நடிகை, வடிவழகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் ஒரு மேடை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். சிசில் பி. டெமில், [[பிரிட்ஸ் லாங்|ஃபிரிட்ஸ் லாங்]] மற்றும் [[பிராங்க் காப்ரா|ஃபிராங்க் காப்ரா]] உள்ளிட்ட இயக்குநர்களின் விருப்பமான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக இவர் 38 ஆண்டுகளில் 85 திரைப்படங்களைத் தயாரித்தார்.
| name = பார்பரா இசுட்டான்விக்</br>Barbara Stanwyck
| image = BarbaraS39.jpg
| caption = 1939 இல் இசுட்டான்விக்
| birth_name = ரூபி காத்தரீன் சிடீவன்சு
| birth_date = {{birth date|1907|7|16|mf=yes}}
| birth_place = [[புரூக்ளின்]], [[நியூயார்க்கு நகரம்]], அமெரிக்கா.
| death_date = {{death date and age|1990|1|20|1907|7|16|mf=yes}}
| death_place = [[சாந்தா மொனிக்கா]], அமெரிக்கா.
| occupation = நடிகை, மாதிரி, நடனமங்கை
| years active = 1922–1986
| spouse = பிராங்க் பே (நடிகர்), இராபர்ட் டெய்லர் (நடிகர்)
| children = 1
| education =
}}
 
'''பார்பரா ஸ்டான்விக்இசுட்டான்விக்''' (பிறப்பு '''ரூபி கேத்தரின் ஸ்டீவன்ஸ்சிடீவன்சு ('''Barbara Stanwyck (born Ruby Catherine Stevens ஜூலை 16, 1907 - ஜனவரி 20, 1990) ஓர் அமெரிக்க நடிகை, வடிவழகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர்மேடை நடிகையான ஒரு மேடை,இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிதொலைக்காட்சிகளிலும் நடிகர் ஆவார்நடிகராக இருந்துள்ளார். சிசில் பி. டெமில், [[பிரிட்ஸ் லாங்|ஃபிரிட்ஸ் லாங்]] மற்றும் [[பிராங்க் காப்ரா|ஃபிராங்க் காப்ரா]] உள்ளிட்ட இயக்குநர்களின் விருப்பமானவிருப்ப நடிகையான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக இவர் 38 ஆண்டுகளில் 85 திரைப்படங்களைத் தயாரித்தார்.
 
1923 ஆம் ஆண்டில் 16 வயதில் பின்னனிக் குரல் நடிகையாக ஸ்டான்விக் தனது நடிப்புத் வாழ்க்கையினைத் துவங்கினார். சில ஆண்டுகளில் நாடகங்களில் நடித்தார். பின்னர் இவர் ''பர்லெஸ்குவில்'' (1927) முன்னணி கதாப் பாத்திரத்தில் நடித்தார். பிராடுவே நாடக அரங்கில் குறிப்பிடத் தகுந்த நடிகராக ஆனார். அதன்பிறகு ஸ்டான்விக் திரைப்பட வாய்ப்பினைப் பெற்றார். ஃபிராங்க் காப்ரா தனது காதல் நாடகமான ''லேடீஸ் ஆஃப் லீஷர்'' (1930) க்கு இவரைத் தேர்ந்தெடுத்தபோது இவரின் வாழ்நாளில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இதன்மூலம் பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது.
வரி 7 ⟶ 23:
== ஆரம்பகால வாழ்க்கை ==
பார்பரா ஸ்டான்விக் ரூபி கேத்தரின் ஸ்டீவன்ஸ் ஜூலை 16, 1907 அன்று [[புரூக்ளின்|நியூயார்க்கின் புரூக்ளினில்]] பிறந்தார். இவர் ஆங்கிலம் மற்றும் ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். <ref name="Madsen82">Madsen 1994, p. 8.</ref>இவரது பெற்றோருக்கு இவர் ஐந்தாவது மற்றும் கடைசிக் குழந்தை ஆவார். இவரின் தாய் கேத்தரின் ஆன் (நீ மெக்பீ) (1870-1911) மற்றும் தந்தை பைரன் ஈ. ஸ்டீவன்ஸ் (1872-1954) ஆவர். இவரது தந்தை மாசசூசெட்ஸின் லேன்ஸ்வில்லேவைச் சேர்ந்தவர்.இவரது தாயார் சிட்னி, நோவா ஸ்கொட்டியாவிலிருந்து குடியேறியவர். <ref>Callahan 2012, pp. 5–6.</ref> <ref>[http://freepages.genealogy.rootsweb.ancestry.com/~battle/celeb/stanwyck.htm "Ruby Catherine Stevens "Barbara Stanwyck."] ''Rootsweb''; retrieved April 17, 2012.</ref> ரூபி நான்கு வயதாக இருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒருவர் தற்செயலாக நகரும் மகிழுந்து தட்டிவிட்டதனால் இவரது தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் அவரது தாய் இறந்தார். <ref name="Callahan p. 62">Callahan 2012, p. 6.</ref> இறுதிச் சடங்கிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரது தந்தை பைரன் ஸ்டீவன்ஸ், [[பனாமா கால்வாய்|பனாமா கால்வாயைத்]] தோண்டி எடுக்கும் பணிக்குழுவில் சேர்ந்தார்.அதன் பிறகு இவரைக் காணவில்லை. <ref name="Madsen92">Madsen 1994, p. 9.</ref> இவருக்கு மால்கம் பைரன் (பின்னர் "பை" என்று அழைக்கப்பட்டனர்) ஸ்டீவன்ஸ் எனும் மூத்த சகோதரரும், லாரா மில்ட்ரெட் (பின்னர் மில்ட்ரெட் ஸ்மித்) (1886-1931) எனும் மூத்த சகோதரியும் இருந்தனர். இவர் 45 ஆம் வயதில் மாரடைப்பால் இறந்தார். <ref>Mildred G. Smith: New York, New York City Municipal Deaths, May 7, 1931</ref>
 
 
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பார்பரா_இசுட்டான்விக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது