தமிழரசுக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Tamilarasukashagam.jpg|thumb|தமிழரசுக் கழக மாநாடு]]
 
'''தமிழரசுக் கழகம்''' [[ம. பொ. சிவஞானம்]] [[1946]] நவம்பர் 21 நாளில் சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இந்திய விடுதலைக்கப் பிறகு தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து அவற்றுக்காகப் போராடும் நோக்கோடு இந்த அமைப்பு தோன்றியதுசெயல்பட்டது. ம.பொ.சி இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார். சென்னை தமிழகத்திற்கு தலைநகராக ஆனதற்கு ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகமே காரணமாகும்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழரசுக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது