அகில் அக்கினேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{Infobox person
| name = அகில் அக்கினேனி
|image = AkhilAkkineni.png
<!-- Commented out: | image = Akkineni during the shooting of a modelling.jpg -->| caption =
<!-- Commented out: || native_name =அகில் அக்கினேனி -->
| birth_name =
| birth_date = {{birth date and age|df=yes|1994|04|08}}<ref>{{cite web|url=http://www.dnaindia.com/entertainment/report-nagarjuna-says-sons-have-found-soulmateshints-the-possibility-of-a-double-engagement-soon-2230802|title=Nikhil Akkineni, 25-years-old|agency=www.dnaindia.com}}</ref>
| birth_place = சான் ஜோஸ் , [[கலிபோர்னியா]], [[அமெரிக்கா]]
| residence = [[ஐதராபாத்]], [[தெலுங்கானா]], [[இந்தியா]]
| nationality = இந்திய- அமெரிக்கர்<ref name="Chitramala">{{Cite news|url=https://www.chitramala.in/reason-behind-why-akhil-not-voted-in-ghmc-elections-218293.html|title=Reason Behind Why Akhil Not Voted in GHMC Elections!|date=2 February 2016|work=Chitramala|access-date=8 January 2018|language=en-IN}}</ref>
| alma_mater =
| occupation = [[நடிகர்]]
| years_active = 1995; 2014–தற்சமயம் வரை
| parents = [[ நாகார்ஜுனா அக்கினேனி]]<br/>[[அமலா]]
| relations = [[ நாக சைதன்யா]] (அரை-சகோதரர்)<br/>[[சமந்தா ருத் பிரபு ]] (மைத்துனி)
| family = see [[Daggubati-Akkineni Family]]
}}
 
'''அகில் அக்கினேனி''' (பிறப்பு 8 ஏப்ரல் 1994) இந்திய தெலுங்கு திரைத்துறையில் பணிபுரியும் நடிகராவார். இவர் நடிகர்களான [[அக்கினேனி நாகார்ஜுனா]] மற்றும் [[அமலா (நடிகை)|அமலா அக்கினேனி]] ஆகியோரின் புதல்வர் ஆவார். மேலும் நடிகர் நாகேஸ்வர ராவின் பேரனும், [[நாக சைதன்யா|நாக சைதன்யாவின்]] அரை சகோதரரும், [[சமந்தா ருத் பிரபு|சமந்தா ருத் பிரபுவின்]] மைத்துனரும் ஆவார். அகில் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் அன்ட் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்புக் கலை பயின்றார். 2014 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த [[மனம் (திரைப்படம்)|மனம்]] திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். 2015 ஆம் ஆண்டில் அகில் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/I-was-mobbed-by-girls-a-few-times-Akhil/articleshow/46252275.cms|title=I was mobbed by girls a few times: Akhil - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-12-05}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அகில்_அக்கினேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது