சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

530 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்கானும்வாறு:
* க்ஷத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களை பெற்றெடுத்தனர்.<ref name="sochistory" /> இது தலித் அரசியலின் வரலாற்றுக்கு எதிரான ஆதாரமற்ற கருத்து.
* எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்கு செய்தி அனுப்பியவர்.<ref name="sochistory" />
* கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தை தழுவியவர்.<ref name="sochistory" /> இதுவும் ஆதாரமற்ற இசுலாமியர்களின் குறிப்பாகும்.
* இஸ்லாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், [[முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு|முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை]] கண்டு, மெக்கா பயணித்து [[முகமது நபி]] மேற்பார்வையில் தாஜுதீன் (''நம்பிக்கையின் மகுடம்'') என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தை தழுவியவர். <ref name="sochistory" />
* கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.<ref name="sochistory" />
* கிறிஸ்த்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.<ref name="sochistory" />
* அயிக்கற யஜமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .<ref name="sochistory" />
* அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகி, தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்கு சென்றார். கடைசியாக கைலாயத்தில் [[சிவப் பெருமாள்|சிவா பக்தன்]] ஆனதாக கருதப்படுகிறது.<ref name="saivite">{{cite conference| first = Blake | last = Wentworth | title = Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint | date = 04-24-2013 | location = UC Berkeley | url = http://events.berkeley.edu/index.php/calendar/sn/csas?event_ID=65815 }}</ref> ஆதாரம் பெரியபுராணம்.திருத்தொண்டர் திருவந்தாதி,திருத்தொண்டத்தொகை.
* புத்த மதத்தை தழுவினார்.<ref name="sochistory" /> வரலாற்று ஆதாரமற்றது.
 
==வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2897081" இருந்து மீள்விக்கப்பட்டது