நாரைவிடுதூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படத்தை மாற்றியுள்ளேன்
வரிசை 34:
 
== விளக்கம் ==
'''நாரை''' என்பது ஒரு நீர் வாழ் பறவை ஆகும். [[File:2010-kabini-purple-heron.jpg|2010-kabini-purple-heron]]
 
 
 
அதன் கால் செம்மை நிறத்தில் இருப்பதால் ''செங்கால் நாரை'' என்கிறார் புலவர். நாரையின் வாயான அலகைப் பற்றிக் கூறும் போது அதன் வடிவத்தை நோக்கி '''பிளந்த பனங்கிழங்கு''' என்ற உவமையைக் கையாள்கிறார். பல்லி ஒலி கேட்டு சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்ததனைப் இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. நனை சுவர்க் கூரை என்பதால் புலவரின் ஏழ்மை நிலை விளங்குகிறது. வாடைக் காற்றில் ஆடையின்றி வாடும் புலவருக்கு உவமையாகப் '''பெட்டிக்குள் சுருண்டு இருக்கும் பாம்பு''' கூறப்பட்டிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நாரைவிடுதூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது