2019 ஆஷஸ் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox cricket series
| series = 2019 ஆஷஸ் தொடர், 2019
| partof =
| image = 2019 ஆஷஸ் சின்னம்.png
வரிசை 21:
}}
 
'''2019 ஆஷஸ் தொடர், 2019''' (''2019 Ashes Series'') என்பது 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] மற்றும் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] அணிகளுக்கிடையே நடைபெறும்நடைபெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடராகும்.<ref>{{Cite news|url=https://www.ecb.co.uk/news/787146|title=England schedule confirmed for summer 2019|access-date=19 July 2018|language=en}}</ref> இது [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எட்சுபாசுடன், லார்ட்ஸ், எடிங்கிலி, ஓல்ட் டிராஃபார்ட் மற்றும் தி ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
 
[[2017–18 ஆஷஸ் தொடர்|2017-18 தொடரில்]] வென்ற ஆத்திரேலியா, [[ஆஷஸ்|ஆஷஸ் தொடரின்]] நடப்பு வாகையாளராகக் களமிறங்குகிறது. இது [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை]]யில் நடைபெறும் முதல் தொடர் ஆகும்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1195468.html |title=Kohli 'excited' about World Test Championship; praises youngsters in ODI, T20I squads |work=ESPN Cricinfo |accessdate=24 July 2019}}</ref><ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/27279509/faqs-happens-world-test-championship-final-ends-draw-tie |title=FAQs - What happens if World Test Championship final ends in a draw or tie? |work=ESPN Cricinfo |accessdate=29 July 2019}}</ref> 5 போட்டிகள் இத்தொடர் 2-2 என்ற கணக்கில் வெற்றி/தோல்வியின்றி முடிந்தது. எனவே முந்தைய தொடரின் வெற்றியாளரான ஆத்திரேலிய அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/2019_ஆஷஸ்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது