காஞ்சிரபுழா அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காஞ்சிரபுழா அணை (Kanjirapuzha Dam)''', என்ற கற்கட்டுமான அணையானது, 9,713 எக்டேர் (24,000 ஏக்கர்கள்) பயிரிடத்தகு பரப்பில் (சி.சி.ஏ) நீர்ப்பாசனம் வழங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு கற்கட்டுமான அணையாகும். இது இந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. <ref name="water">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhira_Puzha%28Id%29_Dam_D03027|title=Salient Features of Kanhira Puzha (Id) Dam|publisher=Water Resources Information System of India, Government of India|accessdate=14 May 2016}}</ref>{{Infobox dam|name=காஞ்சிரபுழா அணை|cost=|extra=|coordinates={{coord|10|59.2|N|76|33.03|E|region:IN-KL_type:landmark|display=inline,title}}|location_map=India#India Kerala#India Tamil Nadu|plant_annual_gen=|plant_capacity=|plant_turbines=|res_elevation={{convert|97.54|மீ|abbr=on}}|res_surface={{Convert|465|ha}}|res_catchment={{Convert|7000|ha}}|res_capacity_total=70.83 எம்.சி.எம்|opening=1995|image=|construction_began=1961|dam_width_base=|dam_height={{Convert|30.78|மீ|abbr=on}}|dam_length={{Convert|2127|மீ|abbr=on}}|operator=நீர்ப்பாசனத் துறை|location=மன்னார்கட், பாலக்காடு மாவட்டம், கேரளா, இந்தியா|res_name=காஞ்சிரபுழா|dam_crosses=கக்கி துணைநதி|name_official=|image_caption=காஞ்சிரபுழா அணை|website=}}
'''காஞ்சிரபுழா அணை (Kanjirapuzha Dam)''', என்ற கற்கட்டுமான அணையானது, 9,713 எக்டேர் (24,000 ஏக்கர்கள்) பயிரிடத்தகு பரப்பில் (சி.சி.ஏ) நீர்ப்பாசனம் வழங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு கற்கட்டுமான அணையாகும். இது இந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. <ref name="water">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhira_Puzha%28Id%29_Dam_D03027|title=Salient Features of Kanhira Puzha (Id) Dam|publisher=Water Resources Information System of India, Government of India|accessdate=14 May 2016}}</ref>மூன்று தீவுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில், மீன்வளத் துறையால் இயக்கப்படும் நிறுவப்பட்ட வணிக மீன்வள மேம்பாட்டுத் திட்டமும் உள்ளது.<ref name="Kanji">{{cite web|url=http://palakkad.nic.in/tourism.htm|title=Places Of Tourist Interest|publisher=National Informatics Center|accessdate=14 May 2016}}</ref> நீர்ப்பாசன முறைக்காக இவ்அணையின் கட்டுமானம் 1961 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பித்த போது இதற்கான செலவு ரூ. 3.65 கோடி (1954 செலவின நிலவரம்) பின்பு கட்டுமான செலவு மாற்றியமைக்கப்பட்டது அச்செலவு ரூ. 101.19 கோடியாகும் (1970 செலவின நிலவரம்). நீர்ப்பாசனக் ஆணையத்தால் 1980 ஆம் ஆண்டில் ஓரளவு உருவாக்கப்பட்டது, மொத்த பயிரிடத்தகு பரப்பில் 8,465 எக்டேர்கள் உருவாக்கப்பட்டது (20,920 ஏக்கர்கள்). இவ்வணை நீர்பாசன மேம்பாட்டிற்காக புது திட்டமாக, புதிய தலைப்பில் உருவாக்கப்பட்டது. அத்திட்டம், "விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் (ஈஆர்எம்) நீர்ப்பாசன திட்டம்" ஆகும். இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மை திட்டத்தின் (AIBP) கீழ் கொண்டு வரப்பட்டது. 1,247 ஹெக்டேர் நிலுவை சி.சி.ஏ.வை ஈடுகட்ட, திட்டமிடப்பட்டு ஆணையத்தால் 2008 ஆம் ஆண்டில் ரூ .30.0 கோடி செலவில் திட்டமிடப்பட்டது.<ref name="Irrigation">{{Cite web|url=http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kanhirapuzha_Major_Irrigation_Project_JI02675|title=Kanhirapuzha Major Irrigation Project JI02675|publisher=Water Resources Information System of India, Government of India|accessdate=14 May 2016}}</ref>
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிரபுழா_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது