உ. இராஜேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தனிப்பட்ட வாழ்க்கை: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 30:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
உ. இராஜேஷ் 1977 மே 17 அன்று ஆந்திராவின் பாலகோலில் உ. எஸ். சத்தியநாராயணன் ''(தந்தை)'' மற்றும் காந்தம் ''(தாய்)'' ஆகியோரின் இளைய கமகனாகப்மகனாகப் பிறந்தார். இவர் இந்தியாவில் கர்நாடக பாரம்பரிய இசையில் குறிப்பிடத்தக்க மாண்டலின் இசைக்கஞரானஇசைக்கலைஞரான மறைந்த [[உ. ஸ்ரீநிவாஸ்|உ.சீனிவாசின்]] தம்பியாவார். <ref name="CR20">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/india/Brother-to-pay-musical-tribute-to-Mandolin-maestro-Srinivas/articleshow/43472157.cms|title=Brother to pay musical tribute to Mandolin maestro Srinivas|website=The Times of India|archive-url=https://web.archive.org/web/20150707195653/http://timesofindia.indiatimes.com/india/Brother-to-pay-musical-tribute-to-Mandolin-maestro-Srinivas/articleshow/43472157.cms|archive-date=7 July 2015}}</ref> <ref name="CR21">{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/band-of-friends/article6933074.ece|title=Band of friends|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20180609090727/http://www.thehindu.com/features/metroplus/band-of-friends/article6933074.ece|archive-date=9 June 2018}}</ref> <ref name="CR22">{{Cite web|url=http://www.icmafoundation.org/|title=ICMA Foundation|publisher=icmafoundation|archive-url=https://web.archive.org/web/20180419151636/http://www.icmafoundation.org/|archive-date=19 April 2018}}</ref> <ref name="CR23">{{Cite web|url=http://www.openthemagazine.com/article/art-culture/a-broken-record|title=A Broken Record|publisher=openthemagazine.com|archive-url=https://web.archive.org/web/20180322143137/http://www.openthemagazine.com/article/art-culture/a-broken-record|archive-date=22 March 2018}}</ref>
 
இவரது குழந்தைகுழந்தைப் பருவத்தில், இவரது தந்தையும் சகோதரரும் இவருக்கு இசையில் ஆசிரியர்களாக இருந்தனர். இவர் தனது 6 வயதில் மாண்டலினில் கர்நாடக பாரம்பரிய இசையை இசைக்கத் தொடங்கினார். மேலும் தனது முதல் இசை நிகழ்ச்சியை [[காஞ்சி சங்கர மடம்|காஞ்சி காமகோட்டி பீடத்தில்]] [[சந்திரசேகர சரசுவதி|சிறீசந்திரசேகரேந்திர சரசுவதி]] அவர்களின் முன்னிலையில் நிகழ்த்தினார். <ref name="CR10">{{Cite web|url=http://www.thehindu.com/features/friday-review/music/Mandolin-magic/article16147030.ece|title=Mandolin magic|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20180609090727/http://www.thehindu.com/features/friday-review/music/Mandolin-magic/article16147030.ece|archive-date=9 June 2018}}</ref>
 
இவரும் இவரது சகோதரரும் ஒன்றாக இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மேலும் இசைத்தொகுப்புகளை ஒன்றாக வெளியிட்டுள்ளனர். <ref name="CR33">{{Cite web|url=http://www.sruti.org/concerts/2013/usrinivas/usrinivas.asp|title=A Mandolin Duet featuring Mandolin Maestro U.Srinivas & his brother U.Rajesh|publisher=sruti.org|archive-url=https://web.archive.org/web/20180322143520/http://www.sruti.org/concerts/2013/usrinivas/usrinivas.asp|archive-date=22 March 2018}}</ref> <ref name="CR13">{{Cite web|url=https://rateyourmusic.com/release/album/u__shrinivas_and_u__rajesh/u__srinivas_and_u__rajesh__mandolin_duet/|title=U. Srinivas & U. Rajesh: Mandolin Duet|publisher=rateyourmusic.com}}</ref> <ref name="CR32">{{Cite web|url=https://riyazapp.com/community/mandolin-u-srinivas-mozart-indian-classical-music/|title=Mandolin U Srinivas – Mozart of Indian Classical Music|publisher=riyazapp.com|archive-url=https://web.archive.org/web/20180322144019/https://riyazapp.com/community/mandolin-u-srinivas-mozart-indian-classical-music/|archive-date=22 March 2018}}</ref> <ref name="CR30">{{Cite web|url=https://www.thenewsminute.com/article/mandolin-and-miracle-remembering-u-srinivas-34623|title=A mandolin and a miracle, remembering U Srinivas|publisher=thenewsminute.com|archive-url=https://web.archive.org/web/20170803155659/http://www.thenewsminute.com/article/mandolin-and-miracle-remembering-u-srinivas-34623|archive-date=3 August 2017}}</ref> <ref name="CR31">{{Cite web|url=https://www.nytimes.com/2014/10/01/arts/music/u-shrinivas-indian-mandolin-virtuoso-dies-at-45-.html|title=U. Shrinivas, 45, Indian Mandolin Virtuoso With Global Reach, Dies|website=The New York Times|archive-url=https://web.archive.org/web/20170902101613/https://www.nytimes.com/2014/10/01/arts/music/u-shrinivas-indian-mandolin-virtuoso-dies-at-45-.html|archive-date=2 September 2017}}</ref> இவரது சகோததரர்சகோதரர் சீனிவாசின் நினைவாக தமிழ்நாட்டின் சென்னையில் சீனிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் வேர்ல்ட் மியூசிக் என்ற இசைப்பள்ளியை உருவாககி அதில் மாணவர்களுக்கு இலவச இசைக் கல்வியை வழங்கி வருகிறார். இசைப் பள்ளியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். <ref name="CR4">{{Cite web|url=https://saivrinda.org/my-sai-i/featured-article/ray-of-hope|title=Ray of Hope – Sri U.Rajesh|publisher=saivrinda.org|archive-url=https://web.archive.org/web/20180322204635/https://saivrinda.org/my-sai-i/featured-article/ray-of-hope|archive-date=22 March 2018}}</ref> <ref name="CR14">{{Cite web|url=https://www.justdial.com/entertainment/artist/Mandolin-U-Rajesh/A631782|title=Mandolin U Rajesh Music Director|publisher=justdial.com|archive-url=https://web.archive.org/web/20180322143214/https://www.justdial.com/entertainment/artist/Mandolin-U-Rajesh/A631782|archive-date=22 March 2018}}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உ._இராஜேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது