திருப்பரமேச்சுர விண்ணகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
முன்பிருந்த புகைப்படங்களோடு, அண்மையில் நான் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
வரிசை 88:
இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட [[இசுலாம்|இஸ்லாமிய]] பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக நம்பிக்கை. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன.<ref name="108 திவ்ய தேசம்"/>
 
==படத்தொகுப்பு==
== படக் காட்சியகம்==
<center>
<gallery>
File:Tiru Parameswara Vinnagaram1.jpg|முகப்பு
Image:Parameshwaravinnagaram1.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
File:Tiru Parameswara Vinnagaram2.jpg|கொடி மரம்
Image:Parameshwaravinnagaram2.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
File:Tiru Parameswara Vinnagaram3.jpg|வெளிச்சுற்று வலதுபுறம்
Image:Parameshwaravinnagaram3.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
File:Tiru Parameswara Vinnagaram4.jpg|வெளிச்சுற்று இடதுபுறம்
Image:Parameshwaravinnagaram4.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
File:Tiru Parameswara Vinnagaram5.jpg|வெளிச்சுற்று வலதுபுறம்
File:Tiru Parameswara Vinnagaram6.jpg|வெளிச்சுற்று இடதுபுறம்
File:Tiru Parameswara Vinnagaram7.jpg|உள்சுற்று வலதுபுறம்
File:Tiru Parameswara Vinnagaram8.jpg|உள்சுற்று இடதுபுறம்
File:Tiru Parameswara Vinnagaram10.jpg|உள்சுற்று வலதுபுறம்
File:Tiru Parameswara Vinnagaram9.jpg|உள்சுற்று இடதுபுறம்
Image:Parameshwaravinnagaram1.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச்திருச்சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
Image:Parameshwaravinnagaram2.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச்திருச்சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
Image:Parameshwaravinnagaram3.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச்திருச்சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
Image:Parameshwaravinnagaram4.jpg|கோவிலின் சுற்றுப் பிரகாரச்திருச்சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்கள்
</gallery>
</center>
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பரமேச்சுர_விண்ணகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது