"தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தேசிய குடிமக்கள் பதிவேடு''' ('''National Register of Citizens (NRC)''' (ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীকৰণ) [[இந்தியா|இந்தியக்]] [[குடியுரிமை|குடிமக்கள்]] தொடர்பான பதிவுகள் உள்ளடக்கியது. <ref>[[https://www.hindutamil.in/news/india/513647-final-national-register-of-citizens.html தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்? எதற்கு? எப்படி? - பின்னணி தகவல்கள்]</ref> [[இந்திய மக்கள் தொகைமக்கள்தொகை கணக்கெடுப்பு, 1951|1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்]] போது [[அசாம்]] மாநிலத்தில் மட்டும் முதன் முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/national-register-of-citizens-in-assam-issue-of-illegal-foreigners-continues-to-be-a-major-political-one/articleshow/47657561.cms|title=National Register of Citizens in Assam: Issue of illegal foreigners continues to be a major political one}}</ref><ref>{{cite web|url=http://www.hindustantimes.com/india/assam-overhaul-of-national-register-of-citizens-sparks-controversy/story-O082SAiZUXEc9ZRWfpsvDO.html|title=Assam: Overhaul of National Register of Citizens sparks controversy}} after</ref><ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/national-register-of-citizens-in-assam-issue-of-illegal-foreigners-continues-to-be-a-major-political-one/articleshow/47657561.cms |title=National Register of Citizens in Assam: Issue of illegal foreigners continues to be a major political one - The Economic Times |publisher=Economictimes.indiatimes.com |date=2015-06-14 |accessdate=2015-09-05}}</ref>பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.
 
டிசம்பர் 1971-இல் நடைபெற்ற [[இந்திய-பாகிஸ்தான் போர், 1971]] மற்றும் [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரின்]] போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளதேச மக்கள், [[இந்தியா]]வின் [[அசாம்]], [[மேற்கு வங்காளம்]], [[திரிபுரா]], [[மேகாலயா]] போன்ற மாநிலங்களில் குடியேறினர். [[இந்திய அரசு]] மற்றும் [[அசாம்]] மாநில அரசு, அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களுக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை போன்ற அனைத்து உரிமைகளையும் வழங்கினார். இதனால் அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2897720" இருந்து மீள்விக்கப்பட்டது