"குளோரியா சுவான்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Gloria Swanson" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
{{தகவற்சட்டம் நபர்|name=Gloria Swanson|resting_place=[[Church of the Heavenly Rest]], New[[நியூயார்க்கு York Cityநகரம்]]|spouse={{startplainlist}}
 
{{தகவற்சட்டம் நபர்|name=Gloria Swanson|resting_place=[[Church of the Heavenly Rest]], New York City|spouse={{startplainlist}}
* {{marriage|[[Wallace Beery]]|1916|1918|reason=divorced}}
* {{marriage|[[Herbert K. Somborn]]|1919|1925|reason=divorced}}
* {{marriage|William Davey|1945|1946|reason=divorced}}
* {{marriage|[[William Dufty]]|1976}}
{{endplainlist}}|height={{convert|4|ft|11|in|m|sigfig=3|abbr=on}}|years active=1914–1983|occupation={{cslist|Actressநடிகர்|producerதயாரிப்பாளர்}}|education=[[List of schools in Chicago Public Schools|Hawthorne Scholastic Academy]]|other_names=Gloria Mae|death_place=[[Newநியூயார்க்கு York Cityநகரம்]], U.S.|image=Gloria Swanson photographed by Nickolas Muray (1922).jpg|death_date={{death date and age|1983|04|04|1899|03|27|mf=yes}}|birth_place=[[Chicagoசிகாகோ]], [[Illinoisஇலினொய்]], U.S.|birth_date={{birth date|1899|3|27|mf=yes}} <!-- '1899' is correct; see talk page discussion -->|birth_name=Gloria May Josephine Swanson<ref name="biodata" />|caption=Swanson in 1922|alt=|image_size=|children=3}}
'''குளோரியா மே ஜோசபின் சுவான்சன்''' ('''Gloria May Josephine Swanson''' மார்ச் 27, 1899 – ஏப்ரல் 4, 1983) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். [[ஊமைப்படம்|ஊமைப்பட]] காலத்தில் மிகப் பரவலாக அறியப்பட்ட ஹாலிவுட் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் ''சன்செட் போல்வர்ட்'' திரைப்படத்தில் நோர்மா டெஸ்மாண்ட் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக [[அகாதமி விருது|அகாடமி விருதுக்கு]] பரிந்துரை செய்யப்பட்டார். [[கோல்டன் குளோப் விருது]] வென்றார்.
 
 
சுவான்சன் பத்திற்கும் மேற்பட்ட ஊமைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் நடிகை இவர் ஆவார்.இவர் படங்களில் நடித்தது மட்டுமன்றி தான் நடித்த சில படங்களைத் தயாரித்துள்ளார். 1927 ஆம் ஆண்டில் வெளியான ''தெ லவ் ஆஃப் சன்யா மற்றும் 1928 ஆம் ஆண்டில் வெளியான சடி தாம்சன் ஆகியன'' குறிப்பிடத்தகுந்தன ஆகும்.
<br />
 
== ஆரம்ப வாழ்க்கை ==
 
ஒரு சில மாதங்களுக்கு பிறகு [[சார்லி சாப்ளின்]]<nowiki/>போன்று ஓய்வு நேரங்களில் கூடுதலாக வேலை செய்து வாரம் 13.50 அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டினார்.பின்னர் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு படமனையில் நிரந்தரமாகப் பணி புரிந்தார்.இவரின் பெற்றோர் பிரிந்த பின்னர் தனது தாயுடன் கலிபோர்னியா சென்றார்.<ref name="ref4">{{Cite book|last=Beauchamp|first=Cari|title=Joseph P. Kennedy Presents|publisher=Knopf|year=2009|location=New York|page=108}}</ref>
<br />
 
== சித்தரிப்புகள் ==
|-
|}
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
[[பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க நாடக நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2898104" இருந்து மீள்விக்கப்பட்டது