ஜேம்ஸ் பாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்-மெய்ப்பு
வரிசை 6:
 
==புத்தகங்கள்==
எழுத்தாளர் [[அயன் பிளெமிங்]] ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை வைத்து பன்னிரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைகளையும் உருவாக்கியுள்ளார். 1964 ஆம்1964ஆம் வருடம் அவர் இறந்தார். 1953 முதல் 1966 வரை உள்ள காலகட்டத்தில் இவானின் புத்தகங்கள் வெளிவந்தன. அவரின் மறைவுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக கிங்ஸ்லி எமிஸ், கிரிஸ்டோபர் வுட், ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்சன், செபஸ்டின் ஃபல்க்ஸ், ஜெஃப்ரி டெவர், வில்லியம் பாய்ட் மற்றும் அந்தோணி கோரோவிட்ஸ் ஆகிய எட்டு எழுத்தாளர்களும் ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினர். இவர்களில்லாமல் சாஃப்ர்லி ஹிக்சான் எனும் எழுத்தாளர் இளம் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து தொடர்கதைகளை எழுதி வருகிறார், கேத் வெஸ்ட்புரூக் என்பவர் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். கடைசியாக வந்த இரு ஜேம்ஸ்பாண்ட் புத்தகங்கள் எழுத்தாளர் அந்தோணி கோரோவிட்ஸ் எழுதிய ''ட்ரிக்கர் மோர்டிஸ்''(செப்டம்பர் 2015) மற்றும் ''ஃபாரெவர் அன்ட் த டே''(மே 2018) ஆகும்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_பாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது