மார்ச்சு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
*[[1815]] – [[எல்பா]] தீவில் இருந்து தப்பிய [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]] பிரான்சு திரும்பினான்.
*[[1845]] – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் [[டெக்சஸ்|டெக்சசுக் குடியரசை]] அமெரிக்காவுடன்]] இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
*[[1867]] – [[நெப்ராஸ்கா]] ஐக்கிய அமெரிக்காவின் 37வது37ஆவது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமானது]].
*[[1869]] – [[திமீத்ரி மெண்டெலீவ்]] தனது முதலாவது [[தனிம அட்டவணை]]யை நிறைவேற்றி பிரசுரிப்பதற்காகவெளியிட அனுப்பினார்.
*[[1872]] – அமெரிக்காவின் [[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா]] உலகின் முதலாவது [[தேசிய பூங்கா]]வாக அங்கீகரிக்கப்பட்டது.
*[[1873]] – முதலாவது பயன்படத்தகுந்த [[தட்டச்சுப் பொறி]]யை ரெமிங்டன் சகோதரர்கள் [[நியூ யோர்க்]]கில் தயாரித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது