திமீத்ரி மெத்வேதெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox Presidentofficeholder
|name = திமீத்ரி மெத்வேதெவ்
Dmitry Medvedev
| name = திமித்ரி மெட்வெடெவ்
| image = Dmitry Medvedev govru official photo 2.jpg
|office = துணைத் தலைவர், பாதுகாப்புப் பேரவை
| office = [[உருசியா]]வின் தலைமை அமைச்சர்
|1blankname = {{nowrap|தலைவர்}}
| term_start = 8 மே 2012
| predecessor 1namedata = [[விளாடிமிர்விளாதிமிர் பூட்டின்]]
| term_end =
| signature deputy =
| president = [[விளாடிமிர் பூட்டின்]]
|term_start = 16 சனவரி 2020
| predecessor = [[விளாடிமிர் பூட்டின்]]
| term_end = =
| office1 = [[உருசியா]]வின் குடியரசுத் தலைவர்
|predecessor =
| predecessor1 = [[விளாடிமிர் பூட்டின்]]
|successor =
| primeminister1 = [[விளாடிமிர் பூட்டின்]]
| office office1 = [[உருசியா]]வின்உருசியத் தலைமை அமைச்சர்
| successor1 = [[விளாடிமிர் பூட்டின்]]
|president1 = [[விளாதிமிர் பூட்டின்]]
| office4 = [[உருசியா]]வின் துணைத் தலைமை அமைச்சர்
|deputy1 = விக்தர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
அந்தோன் சிலுவானொவ்
| term_start4 = 14 நவம்பர் 2005
| term_end4 term_start1 = 128 மே 20082012
|term_end1 = 16 சனவரி 2020
| alongside4 = செர்கே இவானொவ்
| predecessor1 = [[விளாடிமிர்விளாதிமிர் பூட்டின்]]
| primeminister4 = மிக்கைல் பிராட்கொவ்
விக்டர் சூப்கொவ்
|successor1 = [[மிகைல் மிசூசுத்தின்]]
| predecessor4 = மிக்கைல் பிராட்கொவ்
|office2 = உருசியாவின் அரசுத்தலைவர்
| successor4 = விக்டர் சூப்கொவ்
இகோர் சுவலோவ்
| presidentprimeminister2 = [[விளாடிமிர்விளாதிமிர் பூட்டின்]]
| birth_date = {{birth date and age|1965|9|14|df=y}}
|term_start2 = 7 மே 2008
| birth_place = [[லெனின்கிராட்]], [[சோவியத் ஒன்றியம்]]
|term_end2 term_start = 87 மே 2012
| party = ஐக்கிய ரஷ்யா (2011 முதல்)
|predecessor2 = [[விளாதிமிர் பூட்டின்]]
| nationality = [[ரஷ்யா|உருசியர்]]
|successor2 = [[விளாதிமிர் பூட்டின்]]
| spouse = ஸ்வெட்லானா மேட்வேடெவா
|office3 = [[உருசியா]]-[[பெலருஸ்]] ஒன்றியப் பேரவைத் தலைவர்
| children = 1
|1blankname3 = {{nowrap|செயலாளர்-நாயகம்}}
| alma_mater = சென் பீட்டர்ஸ்பேர்க் அரசுப் பல்கலைக்கழகம்
|1namedata3 = பவேல் பரோதின்
| occupation = அரசியல்வாதி
[[சட்டத்தரணி]]
|term_start3 = 18 சூலை 2012
| religion = ரஷ்ய பழமைவாத திருச்சபை<ref name=bbcprofile>[http://news.bbc.co.uk/1/hi/world/europe/7136556.stm BBC NEWS | World | Europe | Profile: Dmitry Medvedev]</ref>
|term_end3 = 16 சனவரி 2020
| signature =
|predecessor3 = [[விளாதிமிர் பூட்டின்]]
| website = [http://www.medvedev2008.ru அதிகாரபூர்வ இணையத்தளம்]
|successor3 = [[மிகைல் மிசூசுத்தின்]]
| footnotes =
|office4 = ஐக்கிய உருசியாவின் தலைவர்
|term_start4 = 30 மே 2012
|term_end4 =
|1blankname4 = {{nowrap|செயலாளர்-நாயகம்}}
|1namedata4 = அந்திரே துர்ச்சாக்
|predecessor4 = [[விளாதிமிர் பூட்டின்]]
|successor4 =
|office5 office4 = உருசியாவின் = [[உருசியா]]வின்முதல் துணைத் தலைமை அமைச்சர்
| alongside4 alongside5 = செர்கே இவானொவ்இவனோவ்
|primeminister5 = மிகைல் பிராத்கொவ்
விக்தர் சூப்கொவ்
| term_start4 term_start5 = 14 நவம்பர் 2005
|term_end5 = 12 மே 2008
|predecessor5 = மிகைல் கசியானொவ்
|successor5 = விக்தர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
|birth_name = திமீத்ரி அனத்தோலியேவிச் மெத்வேதெவ்
| birth_date = {{birth date and age|1965|9|14|df=y}}
|birth_place = [[சென் பீட்டர்ஸ்பேர்க்|லெனின்கிராது]], [[சோவியத் ஒன்றியம்]] (இன்றைய [[சென் பீட்டர்ஸ்பேர்க்]], [[உருசியா]])
|death_date =
|death_place =
|party = [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி|கம்யூனிஸ்டுக் கட்சி]] (1991 இற்கு முன்)
[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]] (1991–2011)<ref>[http://www.ruvr.ru/main.php?lng=eng&q=20046&cid=45&p10.12.2007 First Deputy Prime Minister Dmitry Medvedev Endorsed for the Next President's Post] {{dead link |date=February 2017 |bot=medic}}{{cbignore |bot=medic}}, Voice of Ruddia, 10 December 2007.</ref>
ஐக்கிய உருசியா (2011–இன்று)
|spouse = சிவெத்லானா லின்னிக் (தி. 24 திசம்பர் 1993)
| children = 1
| alma_mater education = சென் பீட்டர்ஸ்பேர்க்லெனின்கிராது அரசுப் பல்கலைக்கழகம்
|signature = Signature of Dmitry Medvedev.svg
| website = [http://www.medvedev2008{{url|da-medvedev.ru |அதிகாரபூர்வ இணையத்தளம்]இணையதளம்}}

'''திமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ்''' (''Dmitry Anatolyevich Medvedev'', {{lang-ru|Дми́трий Анато́льевич Медве́дев}}; பிறப்பு: 14 செப்டம்பர் 1965) [[உருசியா|உருசிய]] அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும்,<ref>[http://rt.com/politics/duma-medvedevs-candidacy-pm-760/ Russian Parliament approves Medvedev's candidacy for premiership], RT</ref><ref>[http://english.ruvr.ru/2012_05_08/74129865/ Medvedev becomes Russia's PM: Voice of Russia] {{Webarchive|url=https://web.archive.org/web/20130512095926/http://english.ruvr.ru/2012_05_08/74129865/ |date=12 May 2013 }}. The Voice of Russia (8 May 2012). Retrieved 10 May 2012.</ref><ref>{{Cite web|url=https://www.rferl.org/a/russia-government-resigning-medvedev-putin/30378991.html|title=Medvedev Announces Russian Government's Resignation|website=RadioFreeEurope/RadioLiberty|language=en|access-date=15 January 2020}}</ref> 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 2020 சனவரி 15 இல் மெத்வேதெவ் அவரது அமைச்சரவையைக் கலைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இவரது இடத்திற்கு [[மிகைல் மிசூசுத்தின்]] நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் [[விளாதிமிர் பூட்டின்]] இவரை பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக நியமித்தார்.<ref>{{Cite web |url=http://kremlin.ru/events/president/news/62595 |title=Подписан Указ о Заместителе Председателя Совета Безопасности Российской Федерации: Владимир Путин подписал Указ «О Заместителе Председателя Совета Безопасности Российской Федерации». |date=16 January 2020 |publisher=kremlin.ru|url-status=live |access-date=17 January 2020}}</ref>

இவருக்கு முன்னதாகவும் பின்னதாகவும் அரசுத்தலைவராக இருந்த [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் பூத்தினை]] விட மெத்வேதெவ் மிகவும் தாராளவாதியாக அறியப்பட்டவர். இவர் அரசுத்தலைவராக இருந்த காலத்தில் உருசியாவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நவீனமயமாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மட்டும் நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது குறைக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில், அணுவாயுதக் குறைப்புத் திட்டத்திற்கான உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது. உருசியாவுக்கும் [[சியார்சியா]]வுக்கும் இடையில் 2008 போரில் உருசியா வெற்றி கண்டது. உருசியா [[பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்|பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தில்]] இருந்து மீண்டது. மெத்வேதெவ் கணிசமான சட்ட அமலாக்க சீர்திருத்தத்தைத் தொடங்கினார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதிலும், ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
'''திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ்''' (''Dmitry Anatolyevich Medvedev'', [[ரஷ்ய மொழி]]: Дми́трий Анато́льевич Медве́дев, பிறப்பு: [[செப்டம்பர் 14]], [[1965]]) என்பவர் 2012ஆம் ஆண்டு முதல் [[உருசியா]]வின் தலைமை அமைச்சராகப் பதவியில் உள்ளவர் ஆவார். இவர் 2008 முதல் 2012ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

இதற்குமெத்வேதெவ் முன்னர், [[நவம்பர் 14]], [[2005]]ல் ரஷ்யாவின் முதல் துணைத் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் [[விளாடிமிர் பூட்டின்|விளாடிமிர் பூட்டினு]]டைய முக்கிய அலுவலராகவும், ரஷ்யஉருசிய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் (Gazprom) இயக்குநர் அவைத் தலைவராகவும் ([[2000]]-ஆம் லிருந்து)ஆண்டில் இருந்து பணியாற்றியிருக்கிறார். விளாடிமிர் பூட்டினும் அவருக்கு ஆதரவான கட்சிகளும் இவருடைய போட்டியை ஆதரித்தனர். மெட்வெடவ் [[2008]]ற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ பதவிகள் எதையும் வகித்ததில்லை<ref>[http://news.bbc.co.uk/2/hi/europe/7136347.stm Putin sees Medvedev as successor] BBC News</ref>.

== மேற்கோள்கள் ==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:உருசிய அரசியல்வாதிகள்]]
{{Commons category|Dmitry Medvedev|மெத்வேதெவ்}}
[[பகுப்பு:உருசிய அரசுத்தலைவர்கள்]]
*[https://web.archive.org/web/20120723041614/http://eng.da-medvedev.ru/ Personal website]
[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
*[http://www.premier.gov.ru/en Official site] of the Prime Minister of Russia
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
*[https://web.archive.org/web/20090430140149/http://www.kremlin.ru/eng/sdocs/vappears.shtml Video blogs]
*[http://vk.com/dm Official profile] of Medvedev at VK

{{Authority control}}

[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
{{people-stub}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:உருசிய அரசுத்தலைவர்கள்]]
[[பகுப்பு:உருசிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திமீத்ரி_மெத்வேதெவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது