"அத்திலாந்திக்குப் பெருங்கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
மலைத்தொடரின் பெரும்பகுதி ஆழத்தில் கடல் நீரின் கீழ் செல்கிறது. மேற்பரப்புகளை இது அடையும் போது எரிமலை தீவுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்பது எரிமலைகள் இவற்றின் புவியியல் மதிப்பிற்காக உலக புராதான சின்னங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மலைகள் இவற்றின் கலாச்சார மற்றும் இயற்கை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மிகச்சிறந்த பிரபஞ்ச மதிப்புமிக்க சின்னங்களாகக் கருதப்படுகின்றன: எஞ்சியுள்ளவை அமைத்தும் நடுநிலைச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன <ref name="WHC-MAR" />.
 
#வழிமாற்று[[]]== தண்ணீரின் பண்புகள் ==
 
நிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச்சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங்கும். மேர்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது, மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச மதிப்புகள் காணப்படுகின்றன. நடுத்தர நிலப்பரப்புகளில், அதிகபட்ச வெப்பநிலை மாறுபாடு மதிப்புகள் 7-8° செல்சியசு வரையில் மாறுபடுகிறது<ref name="USN-2001" />.
அக்டோபர் முதல் சூன் மாதம் வரை லாப்ரடார் கடல், டென்மார்க் நீரிணை மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்<ref name="USN-2001" />.
 
== உப்பு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2898356" இருந்து மீள்விக்கப்பட்டது