புரூக்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Vlag_van_Brooklyn.png with File:Flag_of_Brooklyn,_New_York.png (by CommonsDelinker because: File renamed:).
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, United States Census Bureau. +, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.)
வரிசை 72:
}}
 
'''புரூக்ளின்''' (''Brooklyn'', {{IPAc-en|ˈ|b|r|ʊ|k|l|ɪ|n}}) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] ஐந்து [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|பரோக்களில்]] மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பரோவாகும்; இங்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.<ref name=BrooklynQuickFacts>{{cite web|title=Kings County (Brooklyn Borough), New York State & County QuickFacts|url=http://quickfacts.census.gov/qfd/states/36/36047.html|publisher=United States Census Bureau|accessdate=March 28, 2014}}</ref><br /> பரப்பளவில் இது நியூயார்க் நகரத்தின் இரண்டாவது பெரிய பரோவாகும். 1896 இலிருந்து புரூக்ளினின் எல்லைகளும் '''கிங்சு கவுன்ட்டி'''யின் எல்லைகளும் ஒன்றாக உள்ளன. கிங்சு கவுன்ட்டி [[நியூயார்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] அனைத்துக் [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டி]]களிலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டியாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அனைத்து கவுன்ட்டிகளிலும் மக்கள்நெருக்க மிக்கதாக நியூயார்க் கவுன்ட்டியை ([[மன்ஹாட்டன்]]) அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.<ref>[http://factfinder.census.gov/servlet/GCTTable?_bm=y&-ds_name=DEC_2000_SF1_U&-CONTEXT=gct&-mt_name=DEC_2000_SF1_U_GCTPH1_US9&-redoLog=false&-_caller=geoselect&-geo_id=&-format=US-25|US-25S&-_lang=en "Population, Housing Units, Area, and Density: 2000"], Unitedஐக்கிய Statesஅமெரிக்க Censusமக்கள்தொகை Bureauகணக்கெடுப்பு ஆணையம். Retrieved May 11, 2007.</ref>
 
இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக {{lang|nl|''Eendraght Maeckt Maght''}} (''ஒற்றுமையே வலிமை'') என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.<ref>Flags of the World, [http://fotw.vexillum.com/flags/us-ny-bk.html Brooklyn, New York (U.S.)]. Retrieved October 10, 2007.</ref> புரூக்ளினின் அலுவல்முறை நிறங்கள் நீலமும் பொன்வண்ணமும் ஆகும்.<ref>Borough of Brooklyn.[http://www.brooklyn-usa.org/Press/2002/apr16.htm blue and gold].</ref>
"https://ta.wikipedia.org/wiki/புரூக்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது