அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, U.S. Census Bureau. +, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.)
வரிசை 55:
}}
[[படிமம்:StJohnTrunkBay.jpg|thumb|[[Trunk Bay]], [[Saint John, U.S. Virgin Islands|St. John]]]]
'''அமெரிக்கக் கன்னித் தீவுகள்''' அல்லது '''அமெரிக்க வெர்ஜின் தீவுகள்''' (''United States Virgin Islands'') [[கரிபியம்|கரிபியத்தில்]] அமைந்துள்ள [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது [[கன்னித் தீவுகள்|கன்னித் தீவுக் கூட்டத்தில்]] [[சிறிய அண்டிலுசு]]வில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர்த் தீவையும், மேலும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). [[2000]] ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர்.<ref>[http://www.census.gov/Press-Release/www/2001/cb01cn172.html 2000 Population Counts for the U.S. Virgin Islands], U.S.ஐக்கிய Censusஅமெரிக்க Bureauமக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது