கிரேஸ் கெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
சி →‎top: துப்புரவு
வரிசை 2:
'''கிரேஸ் பாட்ரிசியா கெல்லி''' ( நவம்பர் 12, 1929 {{spaced ndash}} செப்டம்பர் 14, 1982) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிககை ஆவார்.இவர் 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி முதல் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். பின்னர், ஏப்ரல் 1956 இல் இளவரசர் ரெய்னர் III என்பவரைத் திருமணம் செய்து மொனாக்கோ இளவரசி ஆனார்.
 
1950 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். கெல்லி நியூயார்க் நகர நாடகத் திரையரங்குகளில் 1950 களின் முற்பகுதியில் தொலைக்காட்சியின் பொற்காலத்தில் ஒளிபரப்பப்பட்ட நேரடி நாடக தயாரிப்புகளின் 40 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களிலும் தோன்றியுள்ளார். 1952 ஆம் ஆண்டு முதல் 1956 வரை அவர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.சக ஆண் நடிகர்கள் இவரை வரை விட 25 முதல் 30 வயது அதிகாமான நடிகர்களுடன் நடித்தார். அக்டோபர் 1953 இல், இயக்குனர் [[ஜான் போர்டு|ஜான் ஃபோர்டின்]] சாகச-காதல் திரைப்படமான ''மொகாம்போவில்'' [[கிளார்க் கேபிள்]] மற்றும் அவா கார்ட்னர் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அந்தத் திரப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இந்டஹ்த் திரைப்படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதினை வென்றார். மேலும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் தி கன்ட்ரி கேர்ள் (1954 ) என்ற நாடகத்தில்[[பிங்கு கிராசுபி|பிங்கு கிராசுபியுடன்]] இணைந்து நடித்தார். தனது நடிப்பிற்காக [[சிறந்த நடிகைக்கான அகாதமி விருது|சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை]] வென்றார். <ref>{{Cite web|url=http://www.filmsite.org/aa54.html|title=1954 Academy Awards: Winners and History|website=AMC Filmsite}}</ref> [[கேரி கூப்பர்|கேரி கூப்பருடன்]] வெஸ்டர்ன் ''ஹை நூன்'' (1952); காதல்-நகைச்சுவைத் திரைப்படமான ''பிங் கிராஸ்பி மற்றும் [[பிராங்க் சினாட்ரா|ஃபிராங்க் சினாட்ராவுடன்]] இனைந்து ஹை சொசைட்டி (1956) டயல் எம் ஃபார் மர்டர் (1954);, ரியர் விண்டோ (1954), [[ஜேம்ஸ் ஸ்டுவர்ட்|ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டுடன்]] ; மற்றும், கேரி கிராண்ட்டுடன் டூ கேட்ச் எ தீஃப் (1955) ஆகியஆகியன, அவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.''
 
== பின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேஸ்_கெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது