கற்பின் ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''''கற்பின் ஜோதி''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1957|1957]] ஆம் ஆண்டு வெளியான ஒரு மொழிமாற்று இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 1954 ஆம் ஆண்டு வெளியான [[:en:Annadata_(1954_film)|அன்னதாதா]] என்ற தெலுங்கு திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது. வேதாந்தம் ராகவையா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[அஞ்சலிதேவி]], [[எஸ். வி. ரங்கராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பி. ஆதிநாராயணராவ் இசையமைத்திருந்தார்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/Du0D9}}</ref>
 
வரி 7 ⟶ 6:
== வெளி இணைப்புகள் ==
* {{youtube|i2EXZYOrBqo|கஸ்தூரி ரங்க ரங்கா}} - இத்திரைப்படத்தில் [[ஜிக்கி]], பழனி பாகீரதி ஆகியோர் பாடிய ஒரு பாடல்
 
[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கற்பின்_ஜோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது