ஆர்க்கிமெடீசு திருகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டப் பாசனத்துக்கு இந்தத் திருகு தான் பயன்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சென்னாசெறிபு எனும் அசீரிய அரசனின் கூம்பெழுத்துக் கல்வெட்டு (704–681 BC) அக்காலத்துக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே செம்பாலான நீர்த்திருகுகள் இருந்ததை விவரிப்பதாகக் சுட்டெப்பானி தாலே விளக்குகிறார்<ref>Stephanie Dalley, ''The Mystery of the Hanging Garden of Babylon: an elusive World Wonder traced'', (2013), OUP {{ISBN|978-0-19-966226-5}}</ref> பழஞ்செவ்வியல் எழுத்தாளர் சுட்டிராபோ பாபிலோன் தொங்கு தோட்டம் திருகுகளால் நீர் பாய்ச்சப்பட்டதாக கூறுவதோடு இது ஒத்துப் போகிறது.<ref name=DO>{{cite journal|last1=Dalley|first1=Stephanie|last2=Oleson|first2=John Peter|date=2003|title= Sennacherib, Archimedes, and the Water Screw: The Context of Invention in the Ancient World|pages=1–26|journal=[[Technology and Culture]]|volume=44|issue=1|url=https://muse.jhu.edu/article/40151/|doi=10.1353/tech.2003.0011}}</ref>
 
பிறகு திருகு எக்கி எகுபதியில் இருந்து கிரேக்கர்களுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது.<ref name="Stewart"/> இது கிமு 234 இல் ஆர்க்கிமெடீசால்,<ref name="Oleson 2000 242–251">{{harvnb|Oleson|2000|pp=242–251}}</refலவர்ref> அவர் எகுபதிக்குச் செறிருந்தபோது விவரிக்கப்பட்டது.<ref name="Haven">{{cite book | last = Haven| first = Kendall F.| title = One hundred greatest science inventions of all time| publisher = Libraries Unlimited| year = 2006| location = USA | pages = 6–| url = https://books.google.com/books?id=0gBwjLTUzEMC&pg=PA7&dq=screw+history+invented#v=onepage&q=screw%20history%20invented&f=false| doi = | id = | isbn = 1-59158-264-4}}</ref> இது எலனியக் காலத்துக்கு முன்பு கிரேக்கர்கள் திருகு எக்கியை அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.<ref name="Oleson 2000 242–251"/> ஆர்க்கிமெடீசு திருகு எக்கியை வடிவமைத்ததாக எங்குமே கோரவில்லை. ஆனால், இருநூறு ஆன்டுகளுக்குப் பிறகு தியோதோரசு தான் திருகு எக்கியை எகுபதியில் நிகழ்ந்த ஆர்க்கிமெடீசின் புனைவாகக் கூறுகிறார்.<ref name="Stewart"/> கிரேக்க, உரோமானிய விவரிப்புகள் நீர்த்திருகுகள் கைவினை ஆற்றலால் வெளி உறையைச் சுழற்றி முழு அணியும் சுழற்றப்பட்டதாக கூறுவதால், திருகும் வெளி உறையும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டுமென அறியமுடிகிறது.
 
== வேறுவடிவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்கிமெடீசு_திருகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது