ஆர்க்கிமெடீசு திருகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
பிறகு திருகு எக்கி எகுபதியில் இருந்து கிரேக்கர்களுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது.<ref name="Stewart"/> இது கிமு 234 இல் ஆர்க்கிமெடீசால்,<ref name="Oleson 2000 242–251">{{harvnb|Oleson|2000|pp=242–251}}</ref> அவர் எகுபதிக்குச் செறிருந்தபோது விவரிக்கப்பட்டது.<ref name="Haven">{{cite book | last = Haven| first = Kendall F.| title = One hundred greatest science inventions of all time| publisher = Libraries Unlimited| year = 2006| location = USA | pages = 6–| url = https://books.google.com/books?id=0gBwjLTUzEMC&pg=PA7&dq=screw+history+invented#v=onepage&q=screw%20history%20invented&f=false| doi = | id = | isbn = 1-59158-264-4}}</ref> இது எலனியக் காலத்துக்கு முன்பு கிரேக்கர்கள் திருகு எக்கியை அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.<ref name="Oleson 2000 242–251"/> ஆர்க்கிமெடீசு திருகு எக்கியை வடிவமைத்ததாக எங்குமே கோரவில்லை. ஆனால், இருநூறு ஆன்டுகளுக்குப் பிறகு தியோதோரசு தான் திருகு எக்கியை எகுபதியில் நிகழ்ந்த ஆர்க்கிமெடீசின் புனைவாகக் கூறுகிறார்.<ref name="Stewart"/> கிரேக்க, உரோமானிய விவரிப்புகள் நீர்த்திருகுகள் கைவினை ஆற்றலால் வெளி உறையைச் சுழற்றி முழு அணியும் சுழற்றப்பட்டதாக கூறுவதால், திருகும் வெளி உறையும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டுமென அறியமுடிகிறது.
 
செருமானியப் பொறியாளரான கோன்றாடு கியேசர் ஆர்க்கிமெடீசு திருகுக்கு ஒரு குறங்கு இயங்கமைவை தன் பெல்லிபோட்டிசு வடிவமைப்பில் இணைத்தார் (1405). இது திருகைச் சுழற்ற கையாற்றல் பயன்பாட்டை எந்திர ஆற்றல் பயன்பாட்டுக்கு மாற்றியது.<ref>{{harvnb|White, Jr.|1962|pp=105, 111, 168}}</ref>
 
== வடிவமைப்பு ==
 
== வேறுவடிவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்கிமெடீசு_திருகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது