ராஜாஜி தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Haridwar +அரித்துவார்)
வரிசை 16:
}}
 
'''ராஜாஜி தேசியப் பூங்கா''' (''Rajaji National Park'') [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தில் [[இமயமலை]] அடிவாரம் அருகே உள்ள [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத்தொடரில்]] அமைந்துள்ள [[தேசியப் பூங்கா]] மற்றும் [[புலி|புலிகள்]] காப்பகம் ஆகும் <ref>http://projecttiger.nic.in/News/25_Newsdetails.aspx</ref>.[[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[அரித்துவார்]], [[டேராடூன்]], [[பௌரி கர்வால் மாவட்டம்|பௌரி கர்வால்]] ஆகிய மாவட்டங்களில் 820 கி.மீ<sup>2</sup> பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது.சில்லா, மொட்டிச்சூர், ராஜாஜி ஆகிய மூன்று வன உயிரியல் சரணாலயங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு ஒரே பூங்காவாக இராஜாஜி தேசியப் பூங்கா என மாற்றப்பட்டது <ref name=nic>[http://haridwar.nic.in/rajaji.htm Rajaji] Official website of [[Haridwarஅரித்துவார்]].</ref>.
சுதந்திர இந்தியாவின் இரண்டாவது மற்றும் கடைசி தலைமை ஆளுனராக இருந்தவரும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை (1954) முதன் முதலாகப் பெற்றவருமான [[ராஜாஜி]] என்றழைக்கப்படும் [[சி. இராஜகோபாலாச்சாரி]] அவர்களின் நினைவாக இப்பூங்காவுக்கு ராஜாஜி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ராஜாஜி_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது