"மானி (இறைவாக்கினர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Al-Biruni| +[[அல்-பிருனி|)
("Intaglio_of_the_profile_busts_of_three_Elects_and_an_inscription.jpg" நீக்கம், அப்படிமத்தை Sealle பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Insufficient or doubtful author or license; [[:c:COM:OTRS|OTRS validat)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Al-Biruni| +[[அல்-பிருனி|))
 
இறைவாக்கினர் மானி தமது போதனைகளை, [[கிறித்துவம்]], [[சொராட்டிரிய நெறி]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] நெறிகளை வெற்றிக் கொள்ளத்தக்க வகையில் ஆக்கினார். நன்மை மற்றும் தீமையின் கடுமையான ''இரட்டை'' (துவைதம்) அடிப்படையிலானது, அவைகள் நித்திய போராட்டத்தில் பூட்டப்பட்டுள்ளது என்பதே இவரது போதனையின் சாரம் ஆகும்.
 
தனது இருபதாவது வயதில், கல்வி, தன்னை மறுத்தல், உண்ணாநோன்பு மற்றும் கற்பு ஆகியவற்றின் மூலமே [[வீடுபேறு]] அடைய முடியும் முடிவு எடுத்தார். தூய ஆவியானவர் உறுதியளித்தபடியும், [[புதிய ஏற்பாடு]] கூறியவாறும், தாமே இறுதி [[இறைவாக்கினர்]] எனத் தம்மைக் அழைத்துக் கொண்டார்.<ref>[[Alஅல்-Biruniபிருனி|al-Biruni, Muhammad ibn Ahmad]]; [[Eduard Sachau]] ed.; ''[[The Remaining Signs of Past Centuries|The Chronology of Ancient Nations]]''; [https://archive.org/stream/chronologyofanci00biru#page/190/mode/1up p. 190]; W. H. Allen & Co.; London: 1879</ref>
 
இவரது சமயம் சரியாக கிறித்தவர்களிடையே பரவாமல் இருந்தபோது, தம்மை [[இயேசு கிறிஸ்து]]வின் தீர்க்கதரிசி எனக்கூறிக்கொண்டார். இயேசு மற்றும் மேரி மாதாவை மேன்மையாகப் புகழ்ந்து பாடல்கள் எழுதினார். [[மானியிசம்|மானியிச]] மரபினர், இறைவாக்கினர் மானியை, [[சரத்துஸ்தர்]] மற்றும் [[கௌதம புத்தர்]] மற்றும் [[இயேசு]]வின் அவதாரம் எனக் கூறிக்கொண்டனர்.
1,28,629

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2899086" இருந்து மீள்விக்கப்பட்டது