இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Americas| +[[அமெரிக்காக்கள்|)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Asia +ஆசியா)
வரிசை 6:
== சொற்பிறப்பும் வரைவிலக்கணமும் ==
''இடையமெரிக்கா'' என்னும் சொல் ''மெசோஅமெரிக்கா'' ''(Mesoamerica)'' என்னும் [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல். அமெரிக்காவின் ஒரு பகுதியை ஒருங்கே குறிப்பதற்காக, செருமானிய [[இனப்பண்பாட்டியல்|இனப்பண்பாட்டியலாளர்]] [[பால் கெர்ச்சோஃப்]] என்பவர் இச்சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.<ref>{{cite web | title = Mesoamerica: Our Region | work = Mesoamerica | url = http://www.mesoamerica.com/ing_nuestra_region.shtml | accessdate = 2006-12-19 | quote = Paul Kirchhoff coined the term ''Mesoamerica'' in 1943 from the [[Greek language|Greek]] ''[[wikt:meso-|mesos]]'' or "center" and ''[[அமெரிக்காக்கள்|America]]'' from [[Amerigo Vespucci]], who claimed to have discovered the [[continent]] ([[Christopher Columbus]] thought he had reached [[Asiaஆசியா]]).}}</ref> இன்றைய தென் [[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]], [[பெலீசு]], [[எல் சல்வடோர்]], மேற்கு [[ஒண்டூராசு]], [[நிக்கராகுவா]]வின் பசுபிக் தாழ்நிலப் பகுதிகள், வடமேற்குக் [[கொசுத்தாரிக்கா]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நிலவிய பல்வேறு [[கொலம்பசுக்கு முந்திய பண்பாடு]]கள் இடையே ஒத்ததன்மைகள் இருப்பதைக் கெர்ச்சோஃப் கவனித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய தொல்லியல் கோட்பாடுகளுக்கு அமையவும், ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டுகளாக இப்பகுதிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்து இடம்பெற்ற தொடர்புகளினால் ஏற்பட்ட பண்பாட்டு ஒப்புமைகளை அடிப்படையாகக் கொண்டும், இப் பகுதியை அவர் ஒரு [[பண்பாட்டுப் பகுதி]] என வரையறுத்தார்.
 
இப் பண்பாட்டு ஒப்புமைகளுள், நிலையான வாழ்க்கை முறைக்கான மாற்றம், வேளாண்மை, இருவித [[காலக்கணிப்பு முறை]]கள், 20 ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை, [[படவெழுத்து]] முறை, பல்வேறு வகையான பலி கொடுத்தல் செயற்பாடுகள், சிக்கலான பொதுக் கருத்தியல்சார் கருத்துருக்கள் என்பனவும் அடங்கும். இப்பகுதியில் வழங்கும் மொழிகளிடையே உள்ள இலக்கணக் கூறுகளின் ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு [[மொழியியல் பகுதி]] எனவும் காட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது