பிங்கெனின் ஹில்டெகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category செருமானியக் கலைஞர்கள் |
|||
வரிசை 27:
'''பிங்கெனின் ஆசிர்வதிக்கப்பட்ட ஹில்டெகார்ட் '''(Blessed Hildegard of Bingen) ([[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]]:Hildegard von Bingen; [[இலத்தீன்]]:Hildegardis Bingensis) (1098 – 17 செப்டம்பர் 1179), மற்றும் '''புனித இல்டெகார்ட்''', '''ரைனின் இறைவாக்கினர்''' என்றும் அறியப்படும் இவர் ஓர் எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர்,[[கிறித்தவம்|கிறித்தவ]] உள்ளுணர்வாளர், இறைக்காட்சியாளர், [[செருமன்|செருமானிய]] கன்னியர் மடத்தின் தலைவியாக இருந்தவரும், பன்முக திறனாளரும் ஆவார்.<ref>Bennett, Judith M. and Hollister, Warren C. ''Medieval Europe: A Short History'' (New York: McGraw-Hill, 2001), 317.</ref> இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் ''பெண் இறைவாக்கினர்'' என்று அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
1136ஆம் ஆண்டில் சக கன்னியர்களால் ஆதீனத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இல்டெகார்ட் 1150ஆம் ஆண்டில் ரூபரட்சுபெர்க்கில் ஓர் மடத்தையும் 1165ஆம் ஆண்டு ஐபிங்கெனில் ஓர் மடத்தையும் நிறுவினார். இவரது ஆக்கமான ''ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum)'' கிறித்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும்.<ref>Some writers have speculated a distant origin for [[opera]] in this piece, though without any evidence. See: [http://www.m-w.com/dictionary]; alt [[
==வாழ்க்கை வரலாறு==
|