இசைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இருண்ட காலம்: பிழைதிருத்தப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இருண்ட காலம்: இணைப்பு
வரிசை 39:
 
== இருண்ட காலம் ==
[[கி.பி.|கி. பி.]] மூன்றாம் நூற்றாண்டு முதல் [[ஆறாம் நூற்றாண்டு|ஆறாம் நூற் றாண்டு]] வரையுள்ள காலப்பகுதி, தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது.<ref>[http://www.store.tamillexicon.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.html அகரமுதலி கட்டுரைப்பக்கம்]</ref> அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு, தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள், தமிழ்நாட்டிலே புகுந்து, வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும், இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த [[காரைக்காலம்மையார்]] அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும், தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
 
== இவற்றையும் காணவும் ==
"https://ta.wikipedia.org/wiki/இசைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது