இலங்கை சனாதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Political post
|post = இலங்கை சனாதிபதி
President of Sri Lanka
|native_name = {{lang|si|ශ්‍රී ලංකා ජනාධිපති}}
|flag = Flag of Sri Lanka.svg
|flagsize = 110px150px
|flagcaption = [[இலங்கையின் தேசியக்கொடி]]
|insignia = Emblem of Sri LankaEmblem_of_Sri_Lanka.svg
|insigniasize = 100px
|insigniacaption = இலங்கையின் சின்னம்
|flag1 = {{ListFlag|Presidential Standard of Sri Lanka ().svg}}
|imagesize = 150px
|image flagsize1 = 120px
|flagcaption1 = சனாதிபதியின் கொடி
|incumbent = [[கோட்டாபய ராஜபக்‌ஷ]]
|image = Nandasena Gotabaya Rajapaksa.jpg
|incumbent = [[கோட்டாபய ராஜபக்‌ஷராஜபக்ச]]
|incumbentsince = 18 நவம்பர் 2019
|member_of = [[இலங்கை அமைச்சரவை|அமைச்சரவை]]
தேசிய பாதுகாப்புப் பேரவை
|residence = சனாதிபதி மாளிகை
|style = மேதகு சனாதிபதி
|seat = [[கொழும்பு]]
|termlength = ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
|style = அதிமேதகு
|formation = {{start date and age|1972|5|22|df=yes}}
|appointer = நேரடித் தேர்தல்
|inaugural = [[வில்லியம் கொபல்லாவ]]
22 மே 1972
|termlength = ஆறுஐந்து ஆண்டுகள்ஆன்டுகள், ஒரு தடவை புதுப்பிக்கத்தக்கது
|website = {{url|www.president.gov.lk/ta/|சனாதிபதி}}
{{url|www.presidentsoffice.gov.lk|Presidential Secretariat}}
|constituting_instrument = [[இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்]]
|precursor = [[மகாதேசாதிபதி (இலங்கை)]]
|formation = {{start date and age|1972|5|22|df=yes}}
{{start date and age|1978|2|4|df=yes}}
|inaugural = [[வில்லியம் கோப்பல்லாவ]]
1972 அரசியலமைப்பின் படி
முதலாவது சனாதிபதி
[[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே. ஆர். ஜெயவர்தனா]]
[[இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்|1978 அரசியலமைப்பின்]] படி
முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர்
|salary = [[இலங்கை ரூபாய்|இல.ரூ]] 1,170,000 ஆண்டுக்கு (2016) (≈ $7,640)<ref>{{cite web|last1=Thomas|first1=Kris|title=Of Ministers’ Salaries And Parliamentary Perks|url=https://roar.media/english/reports/features/ministers-salaries-parliamentary-perks/|website=Roar.lk|accessdate=30 August 2017|date=21 November 2016}}</ref>
|website = {{url|www.president.gov.lk/ta/|சனாதிபதி}}
{{url|www.presidentsoffice.gov.lk|Presidentialசனாதிபதி Secretariatசெயலகம்}}
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் [[கோட்டாபய ராஜபக்ச|கோட்டாபய ராஜபக்‌ஷ]] ஆவார்.
== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை ==
[[இலங்கை]] சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. [[1972]] அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
வரி 42 ⟶ 50:
* [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா குமாரதுங்க]] (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
* [[மகிந்த ராஜபக்ச]] (நவம்பர் 19, 2005 - சனவரி 9, 2015)
* [[மைத்திரிபால சிறிசேன]] (சனவரி 9, 2015 - நவம்பர் 18 2019 )
* கோத்தபாய[[கோட்டாபய ராஜபக்‌ஷாராஜபக்‌ச]] [(நவம்பர் 18, 2019 - இன்று வரை])
== கடைசித் தேர்தல் ==
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 20152019}}
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_சனாதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது