இரசினிகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
2409:4072:897:D558:ACB1:9C65:B006:DEEA (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2899447 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 18:
| baftaawards =
}}
'''ரஜினிகாந்த்சிவாசி ராவ் கைக்வாட்''' (பிறப்பு: [[டிசம்பர் 12|திசம்பர் 12]], [[1950]]; ''Shivaji Rao Gaekwad''; [[மராட்டி]]: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாட்) என்பவர் '''ரஜினிகாந்த்'''<ref>{{cite web|url=http://filmcircle.com/wishing-rajani-haapy-birthday/|title=Wishing Rajani a haapy Birthday |publisher=Filmcircle.com |date=12 December 2013 |accessdate=12 December 2013}}</ref> (''RajiniKanth'') என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் [[இந்தியா|தமிழ்த்இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]] ஆவார்.<ref name="mass_popularity">{{cite news|last=Ethiraj|first=Gopal|title=Rajini is simple, stylish, spiritual, that explains his uniqueness|url=http://www.asiantribune.com/news/2009/12/14/sunday-celebrity-rajini-simple-stylish-spiritual-explains-his-uniqueness|accessdate=14 December 2009|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=14 December 2009}}</ref> இவர் பெரும்பான்மையாக [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] நடிப்பவர். [[பெங்களூர்]] [[இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள்|போக்குவரத்துக் கழகத்தில்]] நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது [[நாடகத் திரைப்படம்|நாடகத் திரைப்படங்களில்]] நடிக்கத் துவங்கினார். [[1973]] ஆம் ஆண்டில் [[சென்னைத் திரைப்படக் கல்லூரி]]யில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் [[அபூர்வ ராகங்கள்]]. இதனை [[கைலாசம் பாலசந்தர்]] இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் துவக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரை ''தலைவர்'' என்றும் "சூப்பர் ஸ்டார்" என்றும் அழைக்கின்றனர்.
 
[[2007]] ஆம் ஆண்டில் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரின்]] இயக்கத்தில் வெளிவந்த [[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி திரைப்படத்திற்காக]] 26 கோடி ரூபாய் [[சம்பளம்|சம்பளமாகப்]] பெற்றார். இதன்மூலம் [[ஆசியா]]விலேயே நடிகர் [[ஜாக்கி சான்]]-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் [[சம்பளம்]] வாங்கும் [[நடிகர்]] ஆனார்.<ref>{{cite web |url=http://www.slate.com/articles/arts/movies/2010/09/superstar_rajinikanth.html |archiveurl=https://web.archive.org/web/20110930122157/http://www.slate.com/articles/arts/movies/2010/09/superstar_rajinikanth.html |title=SUPERSTAR Rajinikanth! The biggest movie star you've probably never heard of |publisher= Slate.com |accessdate= 30 திசம்பர் 2017 |date= 27 செப்டம்பர் 2010 |archivedate=30 செப்டம்பர் 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரசினிகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது