"கம்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,410 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
==நினைவிடங்கள்==
 
[[சிவகங்கை]] மாவட்டம் [[நாட்டரசன்_கோட்டை]] அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் 1,000 ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை  நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை <ref name="விகடன்">{{cite web | url=https://www.vikatan.com/spiritual/temples/103928-tamilnadu-government-fails-to-maintain-kambar-temple}}</ref>.
 
[[சிவகங்கை]] மாவட்டம் [[காரைக்குடி]]யில் கம்பன் அடிப்பொடியாகிய திரு.[[சா._கணேசன்]] அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட "கம்பன் மணிமண்டபம்". இந்த வளாகத்திலேயே தனிச்சிறப்பாக [[தமிழ்த்தாய்_கோயில்]] அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது <ref name="தினமலர்">{{cite web | url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1573055}}</ref>.
 
[[எம்.ஜி.ஆர்]] ஆட்சிக்காலத்தில் தேரழந்தூரில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/may/28/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2710103.html | title=கம்பர் மேட்டை மறைக்கும் கருவேலமரங்கள் | accessdate=31 மே 2017}}</ref>
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2899519" இருந்து மீள்விக்கப்பட்டது