விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சமூகப் பரப்பு: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox organization
|name = விக்கிப்பீடியா சமூகம்
|image = WM2006_0018.jpg
|size = 300px
|caption = விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் பல்வேறு விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டுதோறும் [[விக்கிமேனியா]] மாநாட்டில் கூடுகிறார்கள்.
}}
 
'''விக்கிப்பீடியா சமூகம்''' (''Wikipedia Community'') என்பது இணையக் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] [[விக்கிப்பீடியா]]வுக்குப் பங்களிக்கும் தன்னார்வலர் வலையமைப்பைக் குறிக்கும். இவர்கள் விக்கிப்பீடியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
 
==சமூகப் பரப்பு==
தொடக்கக் காலங்களில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்த தன்னார்வலர்களின் அளவு மிகவேகமாக கூடினாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருகின்றது.<ref>{{cite web | url=http://portal.acm.org/citation.cfm?id=1641322 | title=The singularity is not near: slowing growth of Wikipedia | publisher=ACM | work=WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration | year=2009 | accessdate=July 15, 2011 | author=Suh, Bongwon, et. al.}}</ref> நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அனைத்து மொழி விக்கிப்பீடியா பதிப்புகளையும் சேர்த்து, ஏறத்தாழ 31.7 மில்லியன் பேர் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு கொண்டுள்ளனர். இவர்களில் 2,70,000 பேர் ஒவ்வொரு மாதமும் செயற்பாட்டில் உள்ளனர்.<ref>[http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias List of Wikipedias]. Wikimedia Meta-Wiki. Retrieved 2011-11-18.</ref>
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியர்_சமூகப்_பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது