விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
==சமூகப் பரப்பு==
தொடக்கக் காலங்களில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்த தன்னார்வலர்களின் அளவு மிகவேகமாக கூடினாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருகின்றது.<ref>{{cite web | url=http://portal.acm.org/citation.cfm?id=1641322 | title=The singularity is not near: slowing growth of Wikipedia | publisher=ACM | work=WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration | year=2009 | accessdate=July 15, 2011 | author=Suh, Bongwon, et. al.}}</ref> நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அனைத்து மொழி விக்கிப்பீடியா பதிப்புகளையும் சேர்த்து, ஏறத்தாழ 31.7 மில்லியன் பேர் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு கொண்டுள்ளனர். இவர்களில் 2,70,000 பேர் ஒவ்வொரு மாதமும் செயற்பாட்டில் உள்ளனர்.<ref>[http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias List of Wikipedias]. Wikimedia Meta-Wiki. Retrieved 2011-11-18.</ref>
 
2008ஆம் ஆண்டு, எழுத்தாளரும் விரிவுரையாளருமான கிளே செர்க்கியும் கணினி அறிவியலாளருமான வாட்டன்பர்கும் இணைந்து நடத்திய ஆய்வில், விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு தோராயமாக 100 மில்லியன் [[மனித மணி நேரம்|மணி நேர மனித உழைப்பு]] செலவாகியிருக்கும் என்று கணக்கிட்டனர்.<ref>{{cite web | url=http://www.shirky.com/herecomeseverybody/2008/04/looking-for-the-mouse.html | title=Gin, Television, and Social Surplus | last=Shirky | first=Clay | authorlink=Clay Shirky | work=shirky.com | date=April 26, 2008 | accessdate=February 7, 2011}}</ref>
 
==உந்துதல்==
[[File:Wikimania 2012 Group Photograph-0001a.jpg|thumb|300px|[[விக்கிமேனியா]] 2012 குழுப்படம்.]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியர்_சமூகப்_பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது