[[படிமம்:Hayden and Dhoni.jpg|thumb|இந்திய இலக்குக் கவனிப்பாளர் [[மகேந்திரசிங் தோனி|எம். எஸ். தோனி]], ஆத்திரேலிய வீரர் [[மாத்தியூ எய்டன்|மாத்தியூ எய்டனை]] இலக்குத் தாக்குதலால் வீழ்த்தும் காட்சி]]
'''இலக்குத்இலக்கு தாக்குதல்வீழ்த்தல்''' (''stumping'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] வீழ்த்தும் முறைகளில் ஒன்றாகும். இந்தச் சொல் ஒரு [[இழப்புக் கவனிப்பாளர்|இலக்குக் கவனிப்பாளர்]] மேற்கொள்ளும் இலக்குத்இலக்கு தாக்குதலைவீழ்த்தலை மட்டுமே குறிக்கும். பந்துவீச்சாளரின் இலக்குத்இலக்கு தாக்குதலுக்குவீழ்த்தலுக்கு [[இலக்கு வீச்சு]] என்றும் களத்தடுப்பாளரின் இழப்புத்இலக்கு தாக்குதலுக்குவீழ்த்தலுக்கு [[ஓட்ட வீழ்த்தல்]] என்றும் வெவ்வேறு துடுப்பாட்டச் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://sports.stackexchange.com/questions/5782/can-a-batsman-be-stumped-by-anyone-other-than-a-wicket-keeper|title=rules - Can a batsman be stumped by anyone other than a wicket keeper?|website=Sports Stack Exchange|access-date=2019-12-04}}</ref>.
சில வேளைகளில் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசப்பட்ட]] பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது வரைகோட்டைத்எல்லைக்கோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இழப்புக் கவனிப்பாளர் உடனடியாக அந்தப் பந்தைப் பிடித்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இலக்குக் குச்சிகளைத்குச்சிகளை]] தாக்கலாம்அடித்து அதன் மேலுள்ள மரத்துண்டுகளை விழச்செய்யலாம். அப்போது மட்டையாடுபவரின் உடல் பாகம் அல்லது அவரது மட்டை எல்லைக்கோட்டிற்குள் இல்லாமல் இருந்தால் அவர் ஆட்டமிழந்து [[வெளியேற்றுதல் (துடுப்பாட்டம்)|வெளியேறுவார்]].
== சாதனைப் பதிவுகள் ==
{| class="wikitable" style="width:50%;"
|+ style="text-align:left" |பன்னாட்டுத் துடுப்பாட்ட வாழ்நாளில் அதிகபட்ச இலக்குத்இலக்கு தாக்குதல்கள்வீழ்த்தல்கள்