ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இழப்பைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இழப்பைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/bowled|title=Law 32.1 – Out Bowled|publisher=MCC|accessdate=6 May 2019}}</ref>
 
=== விதி 33: [[பிடிபடுதல் (துடுப்பாட்டம்)|பிடிபடுதல்]] ''(Caught)''===
ஒருவேளை முறையான வீசப்படும் பந்தை மட்டையாடுபவர் தன் மட்டையால் (அல்லது மட்டையைப் பிடித்திருக்கும் கையுறைகளால்) அடிக்கும்போது. நிலத்தைத் தொடும் முன்பே எதிரணி வீரர்களுள் ஒருவர் அந்தப் பந்தைப் பிடித்துவிட்டால் மட்டையாடுபவர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/caught|title=Law 33.5 – Caught to take precedence|publisher=MCC|accessdate=22 April 2019}}</ref>
 
வரிசை 21:
ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அதன் அருகிலுள்ள இழப்பைத் தாக்குவதன் மூலம் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். இது ''மன்கட்'' என்று அழைக்கப்படுகிறது.
 
=== விதி 39: [[இழப்புத்இலக்கு தாக்குதல்வீழ்த்தல்]] ''(Stumped)''===
ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக்கோட்டை தாண்டி முன்வரும்போது [[இழப்புக் கவனிப்பாளர்]] அந்த பந்தைப் பிடித்து இழப்பைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது