சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
மேம்படுத்தல்
சி (மேம்படுத்தல்)
| footnotes =
}}
'''சுரேஷ் சம்பந்தம்''' [[ஆரஞ்சுஸ்கேப்]](ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] நிறுவனர் மற்றும் [[கிஸ்ஃபுலோ]]-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை [[தொழில் முனைவர்|தொழில் முனைவோர்]] ஆவார்.
 
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். இவர் ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆவார். இவருடைய முறையான பள்ளிப்படிப்பானது 12-ம் வகுப்போடு நிறைவுற்றது, கல்லூரிக்கு சென்றதில்லை. தன்னுடைய 19-ம் வயதில் முதல் தொழிலைத் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின் [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
 
==ஆரஞ்சுஸ்கேப்==
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2900052" இருந்து மீள்விக்கப்பட்டது