புதிய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Scotland +இசுக்கொட்லாந்து)
வரிசை 2:
 
[[படிமம்:Néolithique 0001.jpg|thumb|right|250px|அணிகள், கோடரிகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் என்பன அடங்கிய புதிய கற்காலப் பொருட்கள்]]
[[படிமம்:SkaraBraeJM.jpg|thumb|right|250px|Skara Brae [[Scotlandஇசுக்கொட்லாந்து]]. வீட்டுத் தளபாடங்கள் முதலியன பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள்.]]
புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல் [[வளமான பிறை பிரதேசம்|வளமான பிறை பிரதேசத்தில்]] இது காணப்பட்டது. இது, இப் பகுதியில் நிலவிய இடைக்கற்கால, [[நாத்தூபியன் பண்பாடு|நாத்தூபியன்]] (''Natufian'') பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் [[தானியம்|தானியங்களை]] முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (''proto-Neolithic'') பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், [[லெவண்ட்]]டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், [[அனதோலியா]], வட [[ஆபிரிக்கா]], வட [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய இடங்களுக்கும் பரவியது.
 
"https://ta.wikipedia.org/wiki/புதிய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது