சா-இ யங்கால் பானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மண்டலம்: தமிழாக்கம்
வரிசை 48:
=== மண்டலம் ===
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மூன்றாம் நிலை, ஆட்சி ஆளுகைப் பிரிவாக, மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் <b>சரெசுடன்</b> ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். தெற்கு கொராசான் மாகாணத்தில் இருக்கும், ஒரு மண்டலம், [[நஃபந்தான் மண்டலம்]]<ref>http://www.citypopulation.de/en/iran/admin/khor%C4%81s%C4%81n_e_junoubi/2905__nehband%C4%81n/</ref> என அழைக்கப்படுகிறது. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("cityமாநகரம், townநகரம்"), {{transl|fa|stân}} ("provinceமாகாணம், stateமாநிலம்") பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் என்ற பெயர் இதற்கு வந்தது. ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[பாக்ச்சு]]களாகப் பிரிக்கப்படுகின்றன.
 
=== பாக்ச்சு ===
"https://ta.wikipedia.org/wiki/சா-இ_யங்கால்_பானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது