சா-இ யங்கால் பானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மண்டலம்: தமிழாக்கம்
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
'''சா-இ யங்கால் பானி''' (Chah-e Jangal Bani, {{lang-fa|چاه جنگل باني}}, பிற பெயர்கள் : Chāh-e Jangal Bānī) என்பது ஓர் [[ஊர்|ஊரின்]] பெயர் ஆகும் இந்த ஊரானது, [[ஈரான்]] நாட்டின் [[தெற்கு கொராசான் மாகாணம்|தெற்கு கொராசான் மாகாண]] மண்டலங்களில் ஒன்றான, [[நஃபந்தான் மண்டலம்|நஃபந்தான் மண்டலத்தின்]] ஆளுகையின் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் [[பாக்ச்சு]]களில் ஒன்றான, [[சூசெஃப்பு மாவட்டம்|சூசெஃப்பு மாவட்டத்தின்]] ஆளுகையில், இரு [[தெகெசுதன், ஈரான்|தெகெசுதன்]]கள் உள்ளன. இவற்றைத் தமிழில் ஊரக வட்டங்கள் எனலாம். அந்த இரு ஊரக வட்டங்கள் யாதெனில், [[அரபுகானே ஊரக வட்டம்]], [[சூசெஃப்பு ஊரக வட்டம்]] என்பனவாகும். இதில் சூசெஃப்பு ஊரக வட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, [https://docs.google.com/spreadsheets/d/1sfE0Z1eGWYZdhjtkrBtNZWi60sS-r8pbEqLDfKfPH9Q/edit?usp=sharing மொத்தம் 85 ஊர்கள்] உள்ளன. அந்த ஊர்களில் ஒன்றே, இந்த ஊராகும். ஈரானிய நாட்டு [http://irandataportal.syr.edu/ புள்ளியியல் நடுவத்தின்], 2006 ஆம் ஆண்டு எடுத்தப் புள்ளியியல் கணக்கெடுப்பின் படி, இங்கு வாழ்ந்த மக்கள் தொகை 128 நபர்கள் ஆகும். இந்த நபர்கள் மொத்தம் 26 குடும்பங்களில் வாழ்ந்து இருந்தனர்.<ref>{{IranCensus2006|29}}</ref>
 
== நில ஆளுகை ==
== தகவற்பெட்டி விவரம் ==
தகவற்பெட்டியானது இந்த ஊர் குறித்த, நில ஆளுகையையும், [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரங்களையும்]] தெரிவிக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு;-
 
"https://ta.wikipedia.org/wiki/சா-இ_யங்கால்_பானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது