பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
| other_name =
| nickname =
| settlement_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| image_skyline =
| image_alt =
வரிசை 73:
| footnotes =
}}
'''பெரம்பலூர்''' ([[ஆங்கிலம்]]:Perambalur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தின் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
 
== பெயர் விளக்கம் ==
வரிசை 95:
இந்நகரின் வழியாக [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] செல்கிறது. இங்கிருந்து [[சென்னை]]க்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான [[திருச்சி]], [[மதுரை]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] போன்ற ஊர்களுக்கு செல்ல நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 136இன் வழியாக [[அரியலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]] போன்ற டெல்டா மாவட்டங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை 79இன் வழியாக [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]] போன்ற [[கொங்கு நாடு|கொங்கு]] நகரங்களுக்கு செல்லலாம்.
 
பெரம்பலூரில் ரயில்இரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, ரயில்இரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர் ரயில்இரயில் நிலையமும்]] மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி ரயில்இரயில் நிலையமும்]] முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு ரயில்இரயில் நிலையங்களிலும் [[பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|பல்லவன் தொடர்வண்டி]], [[மலைக்கோட்டை விரைவுவண்டி]], [[முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|முத்து நகர் விரைவுவண்டி]], [[வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி|வைகை விரைவுத் தொடர்வண்டி]] மற்றும் [[குருவாயூர் விரைவுவண்டி]] ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.
 
இங்கிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமும்]], 117 கி.மீ தொலைவில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] உள்ளதுஅருகிலுள்ள வானூர்தி நிலையங்களாகும்.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரிசை 118:
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[ஆர். தமிழ்ச்செல்வன்]] வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஜனநாயகக் கட்சி]]யைச் சேர்ந்த ([[திமுக]] சின்னத்தில்) [[தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து|பச்சமுத்து]] வென்றார்.
 
 
== ஆதாரங்கள் ==
வரி 127 ⟶ 126:
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:இரண்டாம் நிலை நகராட்சிகள்]]
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது