இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்|இடும்பாவனம்]] மற்றும் [[திருக்கன்றாப்பூர்]] போன்ற இடங்களில் இடும்பன் [[சிவன்|சிவனை]]ப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, [[குன்றக்குடி]] போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு)
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது