திரிசூலம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 35:
}}
'''திரிசூலம் தொடருந்து நிலையம்''' (''Tirusulam railway station'', நிலையக் குறியீடு:'''TLM''') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[சென்னை]] நகரில் அமைந்துள்ள ஓர் தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் [[சென்னை புறநகர் இருப்புவழி|சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில்]] அமைந்துள்ளது.
 
இது [[சென்னைக் கடற்கரை]] நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 32 இல் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் எதிர் திசையிலேயே [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை வானூர்தி நிலையம்]] உள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 20மீ உயரத்தில் உள்ளது.
 
== வரலாறு ==
இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான [[சென்னைக் கடற்கரை]] - [[தாம்பரம்]] வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.<ref name="IRFCA_ElectricTraction1">{{cite web
| last =
| first =
| authorlink =
| coauthors =
| title = Electric Traction - I
| work =
| publisher = IRFCA.org
| date =
| url = http://irfca.org/faq/faq-elec.html#vol
| format =
| doi =
| accessdate = 17 Nov 2012}}</ref>
 
== வளர்ச்சி ==
இந்த நிலையம் சுரங்கப்பாதை மூலம் சென்னை விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.<ref name="Hindu_SafetyTrumpsUseOfSubway">{{Cite news
| last = Sekar
| first = Sunitha
| coauthors =
| title = Safety trumps use of Tirusulam subway
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 30 November 2012
| url = http://www.thehindu.com/news/cities/chennai/safety-trumps-use-of-tirusulam-subway/article4147718.ece
| accessdate = 15 Dec 2012}}</ref> இந்த நிலையம் விமான நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்தாலும், சரியான அணுகுமுறையும், மேற்கூரையும் மற்றும் பிற வசதிகள் இல்லாததால் இந்த நிலையம் விமான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.<ref name="Hindu_AirportLinkPlanned">{{Cite news
| last = Sreevatsan
| first = Ajai
| coauthors =
| title = Airport-railway station link planned
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 23 April 2011
| url = http://www.hindu.com/2011/04/23/stories/2011042364760300.htm
| accessdate = 15 Dec 2012}}</ref> 2012 இல் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கியதன் மூலம், நிலையத்தில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.<ref name="Hindu_LackOfCoordination">{{Cite news
| last =
| first =
| coauthors =
| title = Lack of coordination mars attempts to revamp Tirusulam station
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 7 August 2012
| url = http://www.thehindu.com/news/cities/chennai/article3735396.ece
| accessdate = 15 Dec 2012}}</ref> விமான நிலையத்தில் உள்ள [[சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம்|மெட்ரோ இரயில்]] நிலையத்துடன், இந்நிலையத்தை இணைக்கும் திட்டங்களும் உள்ளன.<ref>{{Cite news
| last = Janardhanan
| first = Arun
| coauthors =
| title = Corridor to connect airport with stations
| newspaper = The Times of India
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Times Group
| date = 23 September 2011
| url = http://articles.timesofindia.indiatimes.com/2011-09-23/chennai/30193229_1_metro-rail-airport-metro-cmrl
| accessdate = 15 Dec 2012}}</ref>
 
== படங்கள் ==
<gallery mode="packed" heights="120px">
File:ChennaiSuburbanRailway Tirusulam1.jpg|திரிசூலம் தொடருந்து நிலையம் (தெற்கு பகுதி)
File:ChennaiSuburbanRailway Tirusulam2.jpg|திரிசூலம் தொடருந்து நிலையம் (வடக்கு பகுதி)
File:Tirusulam_Station.jpg|நிலையத்திற்கு வரும் தொடருந்து
</gallery>
 
== சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் ==
* [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]]
* [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்]]
* [[தாம்பரம் தொடருந்து நிலையம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{சென்னைப் புறநகர் இருப்புப்பாதை, தென்மேற்கு வழித்தடம்|திரிசூலம்|மீனம்பாக்கம்|பல்லாவரம்|14|24}}
 
[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]]
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
[[பகுப்பு:சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திரிசூலம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது