இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி.,
சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன், அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.
 
==இடா்களை களையும் ஸ்ரீ இடும்பன் சுவாமி 108 போற்றி==
இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள்,
ஸ்ரீ இடும்பன் சுவாமி அருளால் ஆத்மஞானம் பெற்று, இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
 
ஸ்ரீ இடும்பன் சுவாமி 108 போற்றி
 
ஓம் அகத்தியர் சீடா - போற்றி...
ஓம் ஆறுமுகன் தூதா - போற்றி...
ஓம் வல்லிடும் பேசா - போற்றி...
ஓம் கந்தனின் காவலா - போற்றி...
ஓம் வண்டார் கடம்பா - போற்றி...
ஓம் குரவன் குமரா - போற்றி...
ஓம் மறத்தி மகனே - போற்றி...
ஓம் வள்ளியம்மை தன் மைந்தனே - போற்றி...
ஓம் விண்ணோர் புகழும் வேலவன் தூதா - போற்றி...
ஓம் வையாபுரியில் வளர்ந்து நின்றவா - போற்றி...
ஓம் ஐயா இடும்பா - போற்றி...
ஓம் வடிவேல் வாசா - போற்றி...
ஓம் முருகன் மந்திரியே - போற்றி...
ஓம் வருவீ ரீசா - போற்றி...
ஓம் மேலை மலைக்கு - விண்ணிடும் பேசா - போற்றி...
ஓம் சோலை மலைக்கு தோன்றிடும் வாசா - போற்றி...
ஓம் பழனியில் வாசா - போற்றி...
ஓம் பங்கய நேசா - போற்றி...
ஓம் சண்முக தூதா - போற்றி...
ஓம் சிவகிரி காவலா - போற்றி...
ஓம் சக்திகிரி மேலவா - போற்றி...
ஓம் சிவசக்தி கிரி சுமந்தவா - போற்றி...
ஓம் காவடி தந்தவனே - போற்றி...
ஓம் கருணை மாமலையே - போற்றி...
ஓம் கற்பக இடும்பா - போற்றி...
ஓம் பவனமுனி மருகா - போற்றி...
ஓம் சூர குல புதல்வா - போற்றி...
ஓம் சூரபத்மன் ஆசானே - போற்றி...
ஓம் சிங்க முகன் ஆசானே - போற்றி...
ஓம் தாரகன் ஆசானே - போற்றி...
ஓம் ஜெயந்தனின் ஆசானே - போற்றி...
ஓம் மாயையின் வேண்டுகோளை ஏற்றவா - போற்றி...
ஓம் காசிபரின் உற்றவா - போற்றி...
ஓம் சுக்கிரனின் சுற்றமே - போற்றி...
ஓம் மாவலிக்கும் முதல்வா - போற்றி...
ஓம் வில் வித்தை வித்தகா - போற்றி...
ஓம் சிவனை வணங்கியவா - போற்றி...
ஓம் இடும்பியால் மணாளா - போற்றி...
ஓம் இடும்பர்களின் தெய்வமே - போற்றி...
ஓம் இடும்ப வாகனா - போற்றி...
ஓம் முருகனின் அடியாரே - போற்றி...
ஓம் சிவனின் பக்தா - போற்றி...
ஓம் பில்லி சூனியம் அழிப்பாய் - போற்றி...
ஓம் பேய்களை விரட்டுவாய் - போற்றி...
ஓம் இடும்பாசூரரே - போற்றி...
ஓம் காவடி எடுத்தவா - போற்றி...
ஓம் காவடியில் இருப்பவனே - போற்றி...
ஓம் சடாச்சர சத்தியா - போற்றி...
ஓம் பஞ்சாட்சர பக்தா - போற்றி...
ஓம் இடும்பா வன தவமே - போற்றி...
ஓம் தாகம் தீர்த்துக் கொண்டவா - போற்றி...
ஓம் முருகனை எதிர்த்தவா - போற்றி...
ஓம் இடும்பாயுதனே - போற்றி...
ஓம் முருகன் அன்பை பெற்றவா - போற்றி...
ஓம் முதல் பூஜை உரிமை கொண்டவா - போற்றி...
ஓம் பக்தர்களின் காவலா - போற்றி...
ஓம் புத்திக்கு அதிபதியே - போற்றி...
ஓம் காடுவெட்டிவிடுதியில் அமர்ந்தவா - போற்றி...
ஓம் நகரத்தார் நாயகனே
ஓம் செட்டியின் குலம் காப்பவனே - போற்றி...
ஓம் காளியை கட்டுபடுத்தியவா - போற்றி...
ஓம் குழந்தை வரம் அருளியவா - போற்றி...
ஓம் குல தெய்வமாக வந்தவா - போற்றி...
ஓம் சித்திர ரூபா - போற்றி...
ஓம் செம்மை தருபவனே - போற்றி...
ஓம் செவ்விளநீர் ருசிப்பவா - போற்றி...
ஓம் சுருட்டு பிரியனே - போற்றி...
ஓம் கருப்பு நிற ஆடை அணிபவா - போற்றி...
ஓம் வடபழனி வாசகா - போற்றி...
ஓம் தென்பழனி தந்தவா - போற்றி...
ஓம் போகருக்கு அன்பனே - போற்றி...
ஓம் ஏழைகளின் பிரியனே - போற்றி...
ஓம் பாடியநல்லூர் சக்திவடிவேல் துணையே - போற்றி...
ஓம் திருமலையம் பாளையத்தில் நின்றவா - போற்றி...
ஓம் இடுவன் பாளைய தெய்வமே - போற்றி...
ஓம் சிங்கையில் புகழ் பெற்றவா - போற்றி...
ஓம் வட்டமலை வசிப்பவா - போற்றி...
ஓம் கோட்டையில் கோயில் கொண்டவா - போற்றி...
ஓம் பொதிகைக்கு மாணவா - போற்றி...
ஓம் தமிழுக்கும் இனியவா - போற்றி...
ஓம் மலையாள மந்திரா - போற்றி...
ஓம் இன்பத்தின் இன்பமே - போற்றி...
ஓம் துன்பத்தை நீக்குவாய் - போற்றி...
ஓம் ஈழத்தில் கோயில் கொண்டவா - போற்றி...
ஓம் திருகன்றாப்பூர் சிவபக்தா - போற்றி...
ஓம் குன்றக்குடி குமரனோடு இருப்பவா - போற்றி...
ஓம் சிவ பூஜை செய்பவா - போற்றி...
ஓம் சிவனை நெஞ்சில் இருத்தியவா - போற்றி...
ஓம் விநாயகன் சர்பமாக வர கர்த்தாவே - போற்றி...
ஓம் கதாயுதம் கொண்டவா - போற்றி...
ஓம் சந்தன ஜவ்வாது வாசக்காரா - போற்றி...
ஓம் காவடிக்கு முன்னவனே - போற்றி...
ஓம் இடும்ப சித்தனே - போற்றி...
ஓம் மிகப்பெரும் பேறு பெற்றாய் - போற்றி...
ஓம் பேசும் தெய்வமே - போற்றி...
ஓம் அசைவ பிரியனே - போற்றி...
ஓம் வெள்ளி பிரம்பு கொண்டவனே - போற்றி...
ஓம் தினவெடுத்த தோள்களே - போற்றி...
ஓம் திருநீறு பிரியனே - போற்றி...
ஓம் பெரிய அறிவால் உடையவனே - போற்றி...
ஓம் நாக வாகனனே - போற்றி...
ஓம் இரட்டை குதிரை வாகனனே - போற்றி...
ஓம் நிம்மதியான அசுர குருவே - போற்றி...
ஓம் சாடா முடி தொண்டரே - போற்றி...
ஓம் வறுமை ஒழிப்பாய் - போற்றி...
ஓம் வேலாய் நிற்பவனே - போற்றி...
ஓம் போற்றி பிரியனே - போற்றி...
ஓம் அருள்மிகு இடும்பையாவே சுவாமியே - போற்றி...
 
இதன் நூல் ஆசிரியர் .
"இலக்கியச் செம்மல்"சு. வை. சு. சிவகுமார் எம். இ(Aero)
 
==கோயில்களில் இடும்பன்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது