சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 53:
'''சித்தி (பருவம் 2)''' அல்லது '''சாரதாவின் புதிய பயணம்''' என்பது 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் [[சன் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumars-chithi-2-to-premiere-soon/articleshow/71520056.cms|title=Radhika Sarathkumar’s Chithi 2 to premiere soon|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த [[ராதிகா சரத்குமார்]] கதாநாயகியாக நடிக்க,<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/chithi-fame-radhika-sarathkumar-bags-her-next-project-a-second-season-of-the-show-in-the-offing/articleshow/69676214.cms|title=Chithi fame Radhika Sarathkumar bags her next project; a second season of the show in the offing?|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> [[பாக்யராஜ்பொன்வண்ணன்]], [[ரூபினிநந்தன் (நடிகை)|ரூபினிலோகநாதன்]], பிரீத்தி சர்மா, [[பொன்வண்ணன்அஸ்வின் குமார்]], [[நந்தன்பாக்யராஜ்]], லோகநாதன்[[ரூபினி (நடிகை)|ரூபினி]], [[அஸ்வின்மீரா குமார்வாசுதேவன்]], பிரீத்தி[[அஸ்வின் சர்மாகுமார்]], [[டேனியல் பாலாஜி]] போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். சுந்தர் கே. விஜயன் என்பவர் இந் தொடரை இயக்க, ராதிகாவின் [[ராடான் மீடியாவொர்க்ஸ்]] நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட காட்சியை பிரபல இயக்குனர் [[சமுத்திரக்கனி]] இயக்கியுள்ளார்.
 
==நடிகர்கள்==
வரிசை 60:
** சண்முகப்பிரியனின் மனைவி மற்றும் ஒரு ஆசிரியர்.
* [[பொன்வண்ணன்]] - சண்முகப்பிரியன்
* பிரீத்தி சர்மா - வெண்பா
* [[நந்தன் லோகநாதன்]] - கவின்
** மல்லிகாவின் மகன். வெண்பாவை காதலிக்கின்றான்.
* [[பாக்யராஜ்]]
* [[ரூபினி (நடிகை)|ரூபினி]]
* பிரீத்தி சர்மா - வெண்பா
* மீரா வாசுதேவன் - மல்லிகா
** இந்த தொடரின் வில்லி, மதனின் அம்மா, திமிரான குணம் கொண்ட பணக்காரி மற்றும் சண்முகுப்பிரியனை காதலித்து ஏமாந்தவள். அதனால் அந்த குடும்பத்தை பழி வாங்க துடிப்பவள்.
வரிசை 89:
முதல் பாகத்தில் நடித்த ராதிகா இந்த தொடரிலும் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக சண்முகப்பிரியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் [[பொன்வண்ணன்]] நடிக்கின்றார்.<ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82175/Chinna-thirai-Television-News/Bhagyaraj-in-Chithi-2.htm|title=சித்தி 2வில் நடிக்கும் நடிகர் பாக்யராஜ்|last=|first=|date=|website=cinema.dinamalar.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> சின்னத்திரையில் முதல் முறையாக நடிகர் மற்றும் இயக்குனர் [[பாக்யராஜ்]] நடிக்க இவருக்கு ஜோடியாக முன்னாள் நடிகை [[ரூபினி (நடிகை)|ரூபினி]] என்பவர் நடிக்கின்றார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சண்முகப்பிரியனின் மகன்களாக தாமரை, செல்லமே போன்ற தொடர்களின் நடித்த [[அஸ்வின் குமார்]] மற்றும் [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]] தொடர் புகழ் ''சக்தி சரவணன்'' நடிக்கின்றார். இவர்களின் சகோதரியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் [[திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)|திருமணம்]] தொடரில் நடித்த ''பிரீத்தி சர்மா''<ref>{{Cite web|url=https://tamil.asiavillenews.com/article/serial-thirumanam-preethi-sharma-anitha-janani-santhosh-chithi-2-psb-23725|title=திருமணம் சீரியலில் இருந்து விலகியது ஏன்? பிரீத்தி ஷர்மா விளக்கம்! |last=|first=|date=|website=tamil.asiavillenews.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> என்பவர் இந்த தொடரின் கதாநாயகியாக நடிக்கின்றார், இவருக்கு ஜோடியாக [[வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)|வந்தாள் ஸ்ரீதேவி]] தொடரில் நடித்த [[நந்தன் லோகநாதன்]] என்பவர் மதன் என்ற கதாபாத்திரத்திலும் இவரின் தாய் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை மீரா வாசுதேவன் நடிக்கின்றார். சித்தி முதல் பாகத்தில் நடித்த [[டேனியல் பாலாஜி]]<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/lifestyle/daniel-balaji-acted-in-chithi-serial-sun-tv-chithi-2/|title=சித்தி சீரியல் கொடுத்த அடையாளம்; கெளதம் மேனனை இம்ப்ரெஸ் செய்த தருணம்! - டேனியல் பாலாஜியின் மறுமுகம் |last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> மற்றும் சில்பா ஆகியோர் இந்த பருவத்திலும் நடிக்கின்றார்கள் இவர்களுடன் நிகிலா ராவ், மகாலட்சுமி, நேகா போன்ற பலர் நடிக்கிறார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது